tag:blogger.com,1999:blog-1426453780600878475.post1294001440605021759..comments2023-06-30T04:55:59.770-07:00Comments on சங்கதி: அது ஆரோவா ????? அஞ்சலியாஸ்ரீநிhttp://www.blogger.com/profile/10185715168658690946noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1426453780600878475.post-4334619594356905682010-01-05T05:44:48.879-08:002010-01-05T05:44:48.879-08:00நீங்கள் சொல்வதுபோல பல இடங்களில் ஒத்துப்போயிருக்க...நீங்கள் சொல்வதுபோல பல இடங்களில் ஒத்துப்போயிருக்கலாம் ஆனால் அஞ்சலியாக ஒருசிறுமி நடித்திருப்பார், ஆனால் ஆரோவாக அமிதாப் நடித்திருப்பார், இது பெரிய விடயம் தானே ?

படத்தையும் தாண்டி அமிதாப் போற்றப்படவேண்டியவர்தானே?அ.ஜீவதர்ஷன்https://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-37961713534107404342009-12-15T05:56:46.011-08:002009-12-15T05:56:46.011-08:00nice comparison. but, i have to wait for the pira...nice comparison. but, i have to wait for the pirated dvd to come to my place.kalisudhan sakthibalahttps://www.blogger.com/profile/04890910982378702790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-17585590851420167152009-12-14T05:23:02.977-08:002009-12-14T05:23:02.977-08:00உங்கள் ரிலேட்டிவிட்டி சரிதான். ஆனால் இம்மாதிரியான ...உங்கள் ரிலேட்டிவிட்டி சரிதான். ஆனால் இம்மாதிரியான படங்களூக்கு சில டெம்ப்ளேட் திரைகதைகள்தான் பொருந்தும். அதனால் அதையெல்லாம் பெரிசு ப்டுத்தப்படாது..

இந்த வேர்ட் வெரிபிகேஷனை தூக்கிருங்க..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-47085557922357571562009-12-14T00:27:23.350-08:002009-12-14T00:27:23.350-08:00எனக்குமே இந்த எண்ணம், படம் பார்க்கும்போது வந்தது. ...எனக்குமே இந்த எண்ணம், படம் பார்க்கும்போது வந்தது. ஆனால், அது ஒரு தற்செயல் என்றும் நாம் அனுமானிக்க வாய்ப்புள்ளது. பொதுவாக ஒரு கனமான திரைப்படம் எடுக்க நேர்ந்தால், அதில் இவ்வாறுதான் காட்சிகள் வர வேண்டும் என்ற சர்வதேச இலக்கணம் ஒன்று உண்டு. மணிரத்னத்தின் படங்கள், அந்த சர்வதேச இலக்கண விதிகள் இம்மிகூட பிசகாமல் எடுக்கப்படுவன. இப்பொழுது, இந்த திரைக்கதை அமைப்பை, பல இயக்குநர்கள் இங்கும் நல்ல முறையில் உபயோகிக்கத் தொடங்கிவிட்டனர். அந்தப்படி பார்த்தால், இதைப்போல் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை வைத்து எடுக்கப்படும் ஒரு படத்தில், சில காட்சிகள், வேறு படங்களோடு ஒத்துப்போவது , எதிர்பார்க்கத்தக்கது தான்.

உங்கள் பதிவு நல்ல முயற்சி. தொடருங்கள். வாழ்த்துகள்.கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-43697168904111362852009-12-13T23:36:33.625-08:002009-12-13T23:36:33.625-08:00hey tat was really a superb description
go ahead ...hey tat was really a superb description
go ahead rock on !!!! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-31005359575120996852009-12-13T22:47:43.374-08:002009-12-13T22:47:43.374-08:00yes ur comparisons are right.........anyway amitha...yes ur comparisons are right.........anyway amithab rocks in the movie...Anonymousnoreply@blogger.com