tag:blogger.com,1999:blog-1426453780600878475.post5098378468080993390..comments2023-06-30T04:55:59.770-07:00Comments on சங்கதி: ஸ்டார்-விஜய்TV கோபிநாத்க்கு ஒரு(குதர்க்கமான) திருமண வாழ்த்துஸ்ரீநிhttp://www.blogger.com/profile/10185715168658690946noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1426453780600878475.post-41534635691443738712010-07-26T14:23:01.369-07:002010-07-26T14:23:01.369-07:00Sangathi sollum sakkil ungalai sarithiram pesa ven...Sangathi sollum sakkil ungalai sarithiram pesa vendum yendra yennathai munvaithamai nandre yendralum.. sollum sangathi, yaar manathayum pun paduthaatha vannam amaiya vendum..

.. athu mattum allathu, sangathigalai solvathai vittu vittu, varungaala Santhathikalukkum, vaalum Santhathigalukkum nal panbayum nal olukkathayum katru kodungal..

neengal, kadamiyai cheivathaaga yenni, Kanniyathai Thavara vittavar!

Srini, ungal yennangal menmaipada yenathu vazhthukkal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-46685114288795110932010-02-08T21:09:31.459-08:002010-02-08T21:09:31.459-08:00அலோ சானி, (இது ஸ்ரீநி யின் எழுத்துப் பிழை இல்லை)
...அலோ சானி, (இது ஸ்ரீநி யின் எழுத்துப் பிழை இல்லை)

ஏம்ப்பு... கோபி தாலியை கலட்டுவீங்களான்னு கேட்டப்ப கழட்டி பட்டம் விட்டாங்களே அவங்க யாரப்பு? அமெரிக்காவிலேர்ந்து வந்தவங்களா? இல்ல ஆப்பிரிக்காவா?

ஐயரு, ஐயங்காரெல்லாம் பஞ்சகச்சத்த பரன்ல போட்டாச்சு...
ஆச்சாரியாரெல்லாம் அருவாளை தூக்கியாச்சு...

குருக்கால நிக்கிரவனை விட்டுட்டு நம்ம குலத்த கெடுக்க வந்த கோடாளிக்காம்பை கண்டுபிடிங்கப்பு...
ஐயோ... ஐயோ... உங்களை நெனச்சா சிரிப்பு சிரிப்பா வருது...பாத்து சூதனமா நடந்துக்கங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-50555767205551318712010-02-07T06:29:05.401-08:002010-02-07T06:29:05.401-08:00TAMIL MAKKALIN KALACHARATHIL ONDRIPONA THALI, MATR...TAMIL MAKKALIN KALACHARATHIL ONDRIPONA THALI, MATRUM PENGALIN FREEDOM ENDRU SOLLI MERKATHIYA KALACHARM STYLEL YAR YARUDAN VIRUPPAM ERUTHAL VALALAM? VEDAMA? ENDRAI TEENAGE PENGAL SUNDANDRAMA DATING POGALAMA? VENDAMA? EPPADI TOPIC EDUTHU PESUMPOLUTHU MUDUVUGAL NAM KALACHARATHUKU SATHAGAM ERUTHALUM, VATHANGALAI PARKUM ENDRAI PENGAL, TEENAGE PENGAL , NEELAI TADUMARA VAIUPUKAL ATHIGAM. MERKATHIYA NADUGALEY ENDRU NAM KALACHARATHAI PINPATRA ARAMPITHU ERUKARGAL. NAM INDIA VALLARU NADAGA MUNERIKONDUERUM, ENTHA VELAIEL KALACHARATHIL MARMAL ERUNTHAL ENTHANAI AMERICA, CHINA, VANTHULUM INDIA VAI ONDRUM PANNAMUDIYATHU ENBATHU NITHARCHANAMANA UNMAI, UNMAI,UNMAI,UNMAI. endrum ungal VAIGAI SARAVANAN.SARAVANANhttps://www.blogger.com/profile/01375042526877566215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-39273012444410823272010-02-07T00:47:59.236-08:002010-02-07T00:47:59.236-08:00mudiyala ush ...mudiyala ush ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-9309655574686106342010-02-06T22:09:01.600-08:002010-02-06T22:09:01.600-08:00enda marupadium ippadi halfboil grouplam onnu sert...enda marupadium ippadi halfboil grouplam onnu serthittigala. neengallam thiruntha mattinglada.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-26165180597829192992010-02-06T10:52:08.070-08:002010-02-06T10:52:08.070-08:00neenga sonathu ok but enthamathari topic eduthu pa...neenga sonathu ok but enthamathari topic eduthu pasaratha thavirkalam.SARAVANANhttps://www.blogger.com/profile/01375042526877566215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-12107041037361452802010-02-04T21:32:16.410-08:002010-02-04T21:32:16.410-08:00என்னோட கருத்து, ஒரு நிகழ்ச்சிய நிகழ்ச்சியா பாக்கனு...என்னோட கருத்து, ஒரு நிகழ்ச்சிய நிகழ்ச்சியா பாக்கனும், அவர் அந்த நிகழ்ச்சிய நன்றாக செய்கிறார் அவ்வளவு தான், அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. அந்த நிகழ்ச்சியை விமர்சிக்கலாம் அவ்வளவு தான். அந்த படப்பிடுப்பு தலத்திற்கு வெளியே அவர் எப்படி பட்டவர் என்பது எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது என்று நினைக்கிறேன்.

I opine that, It is his work and he is doing justice to his work and getting paid like all of us.

I have lot to say about work ethics but that will divert the issue here, so closing.ஸ்ரீதர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-79644963208844487982010-02-03T21:15:56.193-08:002010-02-03T21:15:56.193-08:00ha ha ha !! manusan ithai padikarumeee !!!!
Super...ha ha ha !! manusan ithai padikarumeee !!!!

Superappuaazhimazhaihttp://www.aazhaimazhai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-51877427002682536432010-02-03T18:50:09.709-08:002010-02-03T18:50:09.709-08:00AVARKKU MATTUM ORU JUDGEMENT MATHAVANGALUKU VERRA ...AVARKKU MATTUM ORU JUDGEMENT MATHAVANGALUKU VERRA JUDGEMENT. PAAVAM KATIKAPOORA POONU.SARAVANANhttps://www.blogger.com/profile/01375042526877566215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-91480549369657407692010-02-03T17:57:45.422-08:002010-02-03T17:57:45.422-08:00தன்னை அறிவு ஜீவியாக காட்டிக்கொள்ள பண்பாட்டை நாசமாக...தன்னை அறிவு ஜீவியாக காட்டிக்கொள்ள பண்பாட்டை நாசமாக்கும் இவர் பெருமைக்காக நீங்கள் சொல்வதுபோல தாலியை மனைவியிடமே கழற்றி வாங்கினாலும் ஆச்சரியமில்லை.அ.ஜீவதர்ஷன்https://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-88123204470536512802010-02-03T08:16:48.479-08:002010-02-03T08:16:48.479-08:00chumma polambatheenga!
avar thaliya kzhatti kudung...chumma polambatheenga!
avar thaliya kzhatti kudunganu ketta kudutha ala pathi pesunga ayya. atha vittutu ivara kurai sollitu thiriyatheenga.
program pandravanga eppadi vaya pidungi vishayam vanganum-nu padichittu varanga. neenga yen poi camera-la face vantha pothunu unga veetu vishayath oorukku solreenga.
neeya nana - program - most of the pgm-la avar unbiased-than irukkar.
yara kurai sollalamnu alayatheenga.
if u really have courage, publish thisAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-81921980319641944712010-02-03T07:32:15.995-08:002010-02-03T07:32:15.995-08:00ஏன் தனிபட்ட ஒருவர் மீது இவ்வளவு கோபம்??

...ஏன் தனிபட்ட ஒருவர் மீது இவ்வளவு கோபம்??

இந்த சீற்றம் தான் ஒவ்வொரு இந்துவுக்கும் வேண்டும் என்பது என் கருத்து. தொடருங்கள்.

ஹா ஹா சிரிப்பு சிரிபா வருதுpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-18776939214652981132010-02-03T05:15:35.165-08:002010-02-03T05:15:35.165-08:00அதெல்லாம் கூலிக்கு.. கல்யாணம்கிறது ஆயிரங்காலத்துப்...அதெல்லாம் கூலிக்கு.. கல்யாணம்கிறது ஆயிரங்காலத்துப் பயிர்லா.. அதை அப்படி விட்டுற முடியாதுல்ல..

ஊர்ப்பொம்பளைங்க தாலியக் கழட்டிக் குடுக்கச் சொல்லி பகுத்தறிவுங்கிற பேர்ல அசிங்கம் செய்வோம்.. ஆனா எங்க வீட்டுல இதெல்லாம் கூடாது..கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-87063807872831972502010-02-03T03:56:11.656-08:002010-02-03T03:56:11.656-08:00sir pagutharivu(ithu sixth sense) irukara entha hi...sir pagutharivu(ithu sixth sense) irukara entha hindu ponnum accept pannamatta ithuku poda nenu solliduvaஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-72587483707471561872010-02-03T02:07:00.996-08:002010-02-03T02:07:00.996-08:00அவரா நீங்கள்....? ( வேறு மாதிரியும் எழுதலாம்)அவரா நீங்கள்....? ( வேறு மாதிரியும் எழுதலாம்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-11216407677134652382010-02-03T01:27:55.093-08:002010-02-03T01:27:55.093-08:00enakku romba naalavae indha gopinatha yarum pinni ...enakku romba naalavae indha gopinatha yarum pinni pedala edukka mattaengurangannu oru adhngam irundhichi . ippa illa. thanks to u.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-63265323972482418722010-02-03T00:23:11.057-08:002010-02-03T00:23:11.057-08:00heyy u r a retard!!! Congrats...heyy u r a retard!!! Congrats...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-43433530378008077572010-02-02T22:05:55.600-08:002010-02-02T22:05:55.600-08:00கோபிக்கு திருமண வாழ்த்துக்கள்கோபிக்கு திருமண வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/06586894383884814687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-18446943275181204172010-02-02T22:05:11.051-08:002010-02-02T22:05:11.051-08:00கோபிக்கு எனது வாழ்த்துக்கள்கோபிக்கு எனது வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/06586894383884814687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-46672855645101811182010-02-02T20:34:20.588-08:002010-02-02T20:34:20.588-08:00ஜெட்லி said...
உங்களுக்கும் கோபிக்கும் எதுவும...ஜெட்லி said...

உங்களுக்கும் கோபிக்கும் எதுவும் முன் விரோதம்
இருக்கா??? ///////
எனக்கும் அந்த சந்தேகம் தான்....kumarhttps://www.blogger.com/profile/15121180908590034157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-32396775162260570422010-02-02T13:45:16.745-08:002010-02-02T13:45:16.745-08:00Enythan kaliyanama? Naan nenaichen avar 3 pill...Enythan kaliyanama? Naan nenaichen avar 3 pillaikaluku Appavaka erupaar enru, SORRY .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-18492620906384944572010-02-02T08:26:44.937-08:002010-02-02T08:26:44.937-08:00உங்களுக்கும் கோபிக்கும் எதுவும் முன் விரோதம்
இருக...உங்களுக்கும் கோபிக்கும் எதுவும் முன் விரோதம்
இருக்கா???ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-531108716785626662010-02-02T06:05:03.813-08:002010-02-02T06:05:03.813-08:00பாப்போம்பாப்போம்அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-41992886487058284932010-02-02T05:31:40.430-08:002010-02-02T05:31:40.430-08:00//நம்ம அலகிய ( இது எழுத்துப் பிழை இல்லை ) தமிழ் மக...//நம்ம அலகிய ( இது எழுத்துப் பிழை இல்லை ) தமிழ் மகனுக்கு// நான் ரசித்த வரி இது. இவருக்கு திருமணம் என்ற சடங்கு மட்டும் எதுக்காம்??? சும்மா சேர்ந்து வாழலாமே! அதுவும் ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் வருங்கால மனைவியை அழைத்து இன்னாள் முதல் இன்னாருடன் சேர்ந்து வாழப்போகிறேன் என்று சொன்னால் கூட போதுமே! பாப்போம். இந்த பகுத்தறிவுக் கூலி என்ன செய்யப் போகிறதென்று. மிகவும் நன்றாக நெத்தியடியாக எழுதி இருக்கிறீர்கள். இந்த சீற்றம் தான் ஒவ்வொரு இந்துவுக்கும் வேண்டும் என்பது என் கருத்து. தொடருங்கள்.hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1426453780600878475.post-68957797965891433622010-02-01T22:41:02.521-08:002010-02-01T22:41:02.521-08:00yen indha kola veri !!yen indha kola veri !!Anonymousnoreply@blogger.com