Wednesday, January 13, 2010

இந்த நாட்களில் கொண்டாடப் படும் ஏனைய கொண்டாட்டங்கள்


அனைவருக்கும் பொங்கல் மற்றும், கலைஞர் தின நல்வாழ்த்துக்கள்.
நம் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியாவின் வேறு இடங்களில் வேறு சில திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவை வருமாறுலோஹ்ரி ( LOHRI - JAN 13 )  - மொழிபெயர்ப்பு செய்தால் தாலாட்டு என்று அர்த்தம்படும் இந்த திருவிழா பஞ்சாப் மாநிலத்தில் அருகில் உள்ள வேறு சில மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. குளிர் காலம் முடிந்து விட்டது என்பதை கொண்டாடும் விதமாகவும் நெருப்பை வணங்கும் விதமாகவும் லோஹ்ரி கொண்டாடப்படுகிறது. இதுக்கெல்லாம் திருவிழவன்னு கேக்க தோணிச்சுன்னா நீங்க இது கொண்டாடப் படும் இடங்களில் குளிர்காலங்களில் ஒரு அஞ்சு நாள் இருந்தா தெரியும். நகரங்களின் ஒன்று கூடும் இடங்களில் தீ வளர்த்து மக்கள் ஒன்று கூடி கொண்டாடுவது இயல்பு. இந்த வருடம் ஜனவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது. நம்மபக்கங்களில் தலை தீபாவளி மாதிரி இந்த பகுதிகளில் புதியதாய் திருமண மாணவர்களுக்கு லோஹ்ரி மிக முக்கியமான கொண்டாட்டம். இதில் அறிவடையை வணங்குவதும் ஒரு பகுதியாக உள்ளது. வீட்டில் உக்காந்த படியே இதைப் பார்க்க VEERAZARA ( hindi ) படத்தைப் பார்க்கவும்
 

சங்கராந்தி SANKRANTI / SANKARANTI  - சூரியன் தட்சினாயனதிளிருந்து , உத்த்ராயனதிர்ற்கு மாறுகிறது என்பதை நினைவு கோரும் விதமாக சங்கராந்தி கொண்டாடப் படுகிறது . இது வேகோ சிறப்பாக மகாராஷ்ட்ராவில், கர்நாடகாவில் ஓர விதமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினங்களில் எள்ளில் மிட்டாய், நம்ம கடலைமிட்டாய் மாதிரி செய்து பகிர்ந்துண்டு மகிழ்கின்றனர். இதே பெயரில் ஒர்ரிசா, மத்யப்ரதேஷ், மணிப்பூர், ஆந்திரா கோவாவில் கூட கொண்டாடுகின்றனர். இவை அனைத்தும் அறுவடையை கொண்டாடும் விதமாக மேல் கூறிய சூரியனை வணங்கும் விதமாகவும், விவசாயத்தில் உதவும் சில விலங்குகள், மாடு, காவலில் பயன்படும் நாய்க்கு கூட தன்னுடைய நன்றி தெரிவிக்கின்றனர்.
 

போகாலி பீகு BOHALI BIHU  - இது இந்தப் பெயரில் அசாமில் கொண்டாடப்படும் பொங்கல்
 
உத்ராயண் UTHRAYAN - குஜராத்தில் இந்த தினத்தில் பட்டம் விட்டு சிறப்பை கொண்டாடுகின்றனர் .இந்த பட்ட திருவிழா காண உலகத்தின் பல இடங்களில் இருந்தும் மக்கள் குவிகின்றனர் . இந்த திருவிழா ராஜஸ்தானிலும் பட்டம் விட்டே கொண்டாடப் படுகிறது

மக்ஹே சங்கராந்தி MAHE SANKRANTI - நேபாளி பொங்கல். இது தவிர மகாபாரத்தின் பீஷ்மர் இன்றைய தினத்தில் தானே தேர்ந்து இறந்ததை நினைவு கோரும் விதமாகவும் இங்கு இது நடை பெறுகிறது

5 comments:

வால்பையன் said...

பண்டிகைகளின் மேல் எனக்கு பெரிய மரியாதை இல்லை!

Anonymous said...

தை திருநாள், தமிழர் திருநாள் தான் !
தமிழ் புத்தாண்டு சித்திரை ஒன்று தான் . விளக்கத்துக்கு இந்த சுட்டியை பாருங்கள்
http://mohanacharal.blogspot.com/2009/01/blog-post_21.html

Anonymous said...

டேய் பாப்பார நாயே,
உங்களியெல்லாம் சீக்கிரம் நாட்டை விட்டு கேஸ் சேம்பருக்கு அனுப்புவோம்,குழந்தைகலையும் விடமாட்டோம்

ஸ்ரீநி said...

தைத்திருநாள் பற்றி விளக்கிய அனானிக்கு நன்றி - உங்கள் பெயர் தெரிந்திருந்தால் மகிழ்திருப்பேன்.

Anonymous2 முதுகெலும்பு தொழைத்த மனநோய் அனானி அவர்களே, நீங்கள் ஒரு மனநல மருத்துவரை சந்திப்பது நல்லது.

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

விக்னேசுவரி அக்கா போட்ட பதிவைப்படித்தால் லோடி பற்றி தெரிந்துகொள்ளலாம். அவர் பஞ்சாபி வீட்லே வாழ்க்கைப்பட்டிருக்கிறார்.

சிர்னி. அவர் (அனானி) சொல்றதென்னென்னா,

உங்க வீட்டிலெ (எல்லார் வீட்டெல்யும்தான்) கேஸ் அடுப்பிலேதான் பொங்க வைப்பாங்க. அத்னால இப்படி பொங்கலன்னைக்கு பதிவுபோட்டு கம்யூட்டர் முன்னலே ஏன் ஒக்காந்து கிடக்க அம்பி, மாமி (உங்கள் மனைவியைச்சொல்ரேன்) அடுப்பங்கரையிலேருந்து கூப்ட்ரா. போய் பொங்கலோ பொங்கல்னு சொல்லு. கூடவே பசங்கலையும் கூட்டுப்போ. படையல்வச்சு சாமி கும்பிடு. போ.

இப்படி சொல்ரார் அநானி. கேஸ் சேமப்ருக்கு (அடுப்பங்கரைக்கு) நீ போலென்னா நா புடிச்சி உன்னை தள்ளிவிடுவேன் அங்கேன்கிறார்.

எல்லாத்தையும் பாசிட்டுவா நாமெ எடுத்தோம்னா மத்தவா தம்மை மாத்துக்குவா.

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )