ஜியோ வந்து மறக்கடிக்கும் வரை இணையத்தை இரண்டு நாட்களுக்கு முன்புவரை " மாட்டிறைச்சி நமது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம் - சீசன் - 2 " ஓடிக்கொண்டிருந்தது. ஸ்பைடர்மேன் ( திரைப்படம் ) பார்க்க வேண்டிய முக்கிய சமூக பொறுப்பு இருந்ததால் இன்றுதான் அதை பற்றி எழுத முற்பட்டேன்.
உதித் ராஜ் என்ற பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் - மாட்டிறைச்சி சாப்பிடததால்தான் ஹுசைன் போல்ட் தங்க பதக்கம் வென்றார். அதனால் . . . . சொல்லி இருக்கிறார். இவர் எப்படி இப்படி ஒரு கருத்தை சொல்லலாம் என்று பொங்குவதற்கு எதுவுமில்லை. அவரர் கருத்தை சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. ஆக எனக்கு உண்டு.
ஹுசைன் போல்ட், ராஜ் கூறிய தகவலுக்கு அவரை தரவாக இந்தக் குறிப்பையும் அவரை பதியவில்லை. நானும் இரண்டு நாட்களாக படித்த ஒரு இடத்தில் கூட அவருடைய கூற்றை நிரூபிக்கும் ஒரு தகவல் கூட நமக்கு கிடைக்கவில்லை. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால் அங்க ரெண்டு பேய் தலையை விரிச்சு சல்ஸா ஆடிச்சாம் என்பது போல நமக்கு கிடைத்த ஒரு வீடியோ அவருடைய கருத்திற்கு நேர்மறையான பொருள் கொண்டது. அதவாது ஹுசைன் இந்த வீடியோவில் நெறைய வாழைப்பழங்கள் சாப்பிடவும் என்கிறார் ( அட அவரே சொல்றாருங்க, பாருங்க )
https://youtu.be/LDy6e21uGwA
அந்த இன்னொருத்தர் இருக்காரே அவர்தான் யோஹான் ப்ளேக் அவரும் அவரைப் போல ஒரு ஓட்டப் பந்தைய வீரர், அவரும் அவருடைய ஜமைக்கா நாடடையே சேர்ந்தவர், அவரும் ஒலிம்பிக்கில் ஓட்டத்தில் பதக்கங்கள் வென்றவர்.
இன்னொரு கொடுமையை கேளுங்க - யாம் அதாவது கிழங்கு நமக்கு புரியிற மாதிரி சொல்லனும்னா சக்கரவல்லி கிழங்கு, சேனை , சேப்பை கிழங்கு போன்றவை ஹுசைனின் வெற்றிக்கு காரணம் என்றும் பேசப் படுகிறது. இந்த இன்னொரு வீடியோ .. போய் பாத்துட்டு வாங்க
https://youtu.be/LDy6e21uGwA
எந்த இடத்திலும் இவர் மாட்டிறைச்சியை புகழ்ந்து, தன் வெற்றிக்கு காரணமாக சொல்லிய ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்ற நிலையிழும் கிடைத்த தகவல்கள் கூற்றுக்கு எதிர்மைறையாக இருக்கும் காரணத்தாலும் உதித் ராஜின் செயலை நாம் அரசியல் என்று பார்ப்பது சரியாகும்.
தனிப்படட முறையில் சைவ உணவு அனைத்து விதமான காரணிகளும் போதுமானது, அனைத்து மதமும் ( இசுலாம் உட்பட ) கொல்லாமையை முன்னிறுத்துகின்றன. மேலும் படிக்கையில் விளையாட்டு வீரர்களுக்கு சைவ உணவு சரியானதே என்று முன்வைக்கும் ஒரு தகவல். இந்த தகவலை வெளியிட்டிருப்பது ஆஸ்திரேலியாவின் விளையாட்டு துறை
http://www.ausport.gov.au/ais/nutrition/factsheets/special_diets/vegetarian_eating
இதுல பாருங்க நமது விருப்பத் தேர்வான வஹாபிகள் முன்னின்று கொடி பிடித்தனர். அவர்களுக்கு பிரத்தியேக கேள்வி, ஹுசைன் போல்ட் உணவுகளில் பல இடங்களில் போர்க் என்ற உணவு வகை குறிப்பிட பட்டிருந்தது, அதை பற்றி உங்கள் யாருக்காவது எதாவது தெரிந்தால் எனக்கும் சொல்லவும். மேலும் பல விளையாட்டு வீரர்களின் உணவுப் பழக்கங்களை படிக்கையில் அனைவரது பட்டியலிலும் போர்க் என்ற வார்த்தை மீண்டு வன்டுகொண்டே இருந்தது.

No comments:
Post a Comment
இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )