Tuesday, January 12, 2010

300 மாற்றுப் பார்வை


என்னோட அவதார் விமர்சனத்துல இது 300 படத்துக்கு பதில்ன்னு சொல்லிருந்தேன். அது எப்புடின்னு யாருமே கேக்கலேன்னு கொஞ்சும் மனவருத்தப்பட நெனச்ச நேரத்துல "அல்வா" மாதிரி ஒரு நண்பர் அது எப்புடின்னு கேட்டுவிட்டார்.
ஆனா அவதார் அளவுக்கு பெரிய சூட்சமம் இதுல சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. இந்தப் படம் ஒரு உண்மைக்கதை. ஸ்பர்ட வீரர்களின் வீரகாவியம்.
கிரேக்க வரலாற்றின் மீது உலக சமாதனப் ப்ப்புறாவுக்கு -  உனக்கேன் இவ்வளவு அக்கறை, யாருக்கும் இல்லாத அக்கறைன்னு பராசக்தி ஸ்டைல்ல கேட்டா  இங்கதான் மேட்டர் ஆரம்பம்.

கிரேக்கம் ஐரோப்பா முழுவதையும் உவமபடுத்தி உள்ளது. பெர்சியா இன்றைய ஈரான் என்றாலும் உருவகம் புஷ் விலாஸ் ஸ்பெஷல் நெய் அல்வா 'இராக்'தாங்க. இத வச்சு நீங்க எவ்ளோ வேணும்னாலும் இத பில்ட்அப் பண்ணலாம். இது வரை ( படம் வெளிவந்த காலம் 2007 ) வரை அனுப்பிய போர் வீரர்கள் போதாது இன்னும் வீரர்களை அனுப்ப வேண்டும் என்று ஒரு பெண்( CONDOLEZZA RICE )  போராடுகிறார். ஐரோப்பா நாடுகள் இதுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கேட்டு கொள்வது போல். உண்மை வரலாற்றில் தந்திரமானவன் என்றாலும் நிஜ வீரனான XERXES மேல் சதாம் உருவகம் செய்யப் பட்டு பெண்களுக்கான அணிகலன்கள் எல்லாம் அணிவிக்கப் படுகிறான். இந்த போரை முதலில் ஆதரித்து, தற்பொழுது எதிர்க்கும் ஐரோப்பாவில் உள்ள நாடுகளை அருவருப்பானவர்கள் EPHIALTES போல் சித்தரிக்க படுகிறான். பின்பு அவனே பெர்சியா படைகளையும் நடத்தி வரும் கோமாளியாகவும் சித்தரிக்கப் படுகிறான். குறிப்புசொல் - தந்தை பெயருக்காய் போராட வேண்டும் என்று அவன் சொல்வது.  தந்தை நாடுகள் - ஐரோப்பாவில் ??????.

ஆபரடோர் லைட்ட போடுப்பா. ஆட்டம் முடிஞ்சு

இது முதல் முயற்சி கூட இல்ல இந்த படத்தின் எழுத்துப் பதிவு GATES OF FIRE 1992 கூட இதே போல் ஒரு காரணப் படைப்பு.

இது என்னடா வம்பா போச்சு எல்லாத்தையும் இப்படியே பேசுறானேன்னு நீங்க சொல்லக் கூடாது. மின்னலே பட மாதவன் சொல்ற மாதிரி அமெரிக்காநாலே அப்படியே எனக்கு அன்பு பொங்கிதாங்க வருது.

இந்த மேட்டர் ஏற்கனவே தீபாவளி வேடிகுப்ப மாதிரி எங்கும் பரவி இருக்கு . அப்படி இருக்க இதுக்கு முன்னாடியே யாரவது இத பதிவா போட்ருந்த ( கழுதைய ) மன்னிச்சு விட்ருங்க. வேணும்னா இத பொங்கல் சிறப்பு மீள்பதிவா நெனசுகுங்க.

இந்த மாதிரி இல்லேன்னாலும் இது போல 3-IDIOTS, CURIOUS CASE OF BENJAMIN BUTTONலும் சந்திப்போம்

4 comments:

வால்பையன் said...

அடேயப்பா!

எதுக்கும் எதுக்கும் முடிச்சி போட்டுடிங்க!

பாலா said...

அண்ணா.. காலை காட்டுங்க. மாற்றுப்பார்வை பார்க்கறவங்களுக்கு எலலாம் நீங்க குரு மாதிரி!!!

எனக்கு நேராவே பார்க்க வர மாட்டேங்குதே.

///இது முதல் முயற்சி கூட இல்ல இந்த படத்தின் எழுத்துப் பதிவு GATES OF FIRE 1992 கூட இதே போல் ஒரு காரணப் படைப்பு. ///

இது என்னதுங்க??? (யப்பா.. கேட்டாச்சி)

Anonymous said...

டேய் பாப்பாரத்தேவடியாமகனே
உன்னை வேலயையை விட்டு திரும்பும் போது
நாலு பேர் கையை காலை கட்டிப்போட்டு சூத்தடிப்போம்டா விரைவில்.நீ பாப்பான், தீண்டத்தகாதவன்

Unknown said...

ஐயோ தல... எப்பூடி இப்பூடி எல்லாம்...

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )