Wednesday, January 6, 2010

நாத்திகத்தில் சாதிவெறியின் புதைகுழி

நாத்திகம், பகுத்தறிவு, - போலிகள் ஜாக்கிரதை பகுதி - 3.


இதற்க்கு முன்னதான இரண்டு கட்டுரைகளும், நாத்திகம், பகுத்தறிவு பற்றி பேசி இருந்தேன். இந்த இடத்தில் ஒரு குறிப்பு சமயத்தின், கடவுளின் பெயரில் இன்றைய ஆத்திகப் போலிகள் வயிறு வளர்க்கின்றனர் - உண்மை. தமிழக நாத்திகப் போலிகளும் கடவுளை வைத்துதான் வயிறு வளர்க்கின்றனர் என்பதும் மறுக்க முடியாது. இன்றைய சூழலில் மனிதன் தன்னை சுற்றி உள்ள அனைத்தையும் விற்றுப் பிழைக்கிறான் என்பது நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கல்வி, தண்ணி, உடல், மன அமைதி, சுதந்திரம், சுயம், எல்லாத்தயுமே விற்று பிழைக்கும் நிலைக்கு இன்றைய மனிதன் உந்தப் பட்டிருக்கிறான், இதில் கடவுள் விதிவிலக்கல்ல. இது சாட வேண்டிய நிலை நிச்சயமாக அனால் இந்த நாத்திகப் போலிகள் இதை ஒரு சாரர்,  ஒரே ஜாதி சார்ந்த ஒரு வெறுப்பு கக்கும் முயற்சியை செய்வது மிகவும் வேதனைக்குரியது.
நாத்திகம் என்பது சிந்தனை சார்ந்த விஷயம், இன்றைய சூழலில் இது ஒரு மனநோய் வடிவில் நம்பிக்கைகளை விட்டுவிட்டு நம்புவோரை எதிர்க்கும் ஒரு அவல நிலையில்தான் தமிழகத்தில் இருக்கிறது. நம்பிக்கை எதிர்பிற்கும், நம்புவோரை எதிர்பத்ரக்கும் என்ன வேறுபாடு ?. எனக்கு பெரியாரின் கொள்கைகளில் உடன்பாடு இல்லை. அதற்காக பெரியாரை பற்றி பேசுவது மடமை. இதற்க்கு ஒரு படி மேல் சென்று பெரியார், அவர் சார்ந்த ஜாதி, அவரை சார்ந்த மக்கள், அவர் தோற்றுவித்த அணைத்து அமைப்புகளையும் சாடுவது பேடிகளின் செயல். பெரியாரை பிடிக்கவில்லை என்பதற்கும், பெரியாரின் கொள்கைகளை பிடிக்கவில்லை என்பதற்கும் அனேக மைல்கற்கள் தூரம் உண்டு. இதையும் தாண்டி ஒரே ஜாதியினரை இதற்க்கு காரணம் கட்டி அவர்களை , பகிரும் தரத்தை தாண்டி சாடுவது , ஜாதிவெறி என்று மட்டுமே சொல்ல வேண்டும்.

போலிகளின் குறிப்புகளில் அந்தணர்களை, மிகவும் நேர்ந்து, ரசித்து திட்டுவார்கள், இல்லையேல் அந்த அடையாளுதுடன் இறுக்கம் சிலரை மட்டுமே சாடுவார்கள். ஐரோப்பிய சிந்தனையாளர்கள் குறிப்பினை மேற்கோள் காட்டி பேசும்போது கூட இவர்களால் வேறு மதங்களை , அவற்றில் உள்ள மூட நம்பிக்கைகள் பற்றி பேசும் தினவு இல்லாதவர்கள். தன்னுடை எழுத்துகள் முழுவதும் அந்தன ஜாதி வெறியை கக்கும், முடிக்கையில் ஏனைய மதங்களிலும் இத்தகைய நிலை உள்ளது என்று ஒரு வரியில் கூறி தான் பொதுவானவன் என்று காட்டிக் கொள்வார்கள். இதற்க்கு காரணம் ஒன்று தினவு அல்லது மனதிடம் இல்லாமை, அதற்கடுத்த நிலையில் தனுடைய இன்றைய / நாளைய அரசியல் உள்நோக்குகளுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாதென்று ஒரு தெளிவான முடிவு.  மூட நம்பிக்கைகளை முழுவதும் எதிர்பவர்கலேன்றால் , சில தோள்களில் தொங்கும் மஞ்சள் துண்டின் ரகசியங்கள் பகிரும் சிந்தனை ஏன் இல்லை.
எல்லாமதம் , கடவுள் சார்ந்த சிந்தனைகளை சோதிப்பவன் , முன்னர் கூறியது போல எதிர்பவன கூட இல்லை - நாத்திகன். அந்தணர்களை மட்டும் சாடும் சாதிவெறியர்கள் நாத்திகப் போலிகள் , இந்த கூடத்திற்குள் மாட்டி கொண்ட சில உண்மையான நாத்திகர்களின் நிலை " நெனச்சது ஒன்னு ; நடந்தது ஒன்னு ; அதுனால முழிக்குது அம்மாக் கண்ணு" பாடல்தான். எதிர்ப்பு என்பதற்கும் சாடுவது என்பதற்கும் , கொலைக்கும் வீரத்திற்கும் உள்ள அளவு வேற்பாடு. காந்தியின் எதிர்ப்பை விட காந்தியின் எதிர்ப்பின் முறைதான் மிகவும் பேசப்பட்டது.

9 comments:

Anonymous said...

பார்ப்பனர்கள் எதிர்க்கப்படுவது, வெறும் கடவுள் நம்பிக்கைக்காக அல்ல. அவர்களை எதிர்ப்பவர்கள் திராவிடக்கட்சியாளர்கள் மட்டுமல்ல.

திராவிடக்கட்சிகள் அவர்களை கடுமையாக எதிர்த்தார்கள். மற்றவர்கள் அப்படிச்செய்வதில்லை. மாறாக விலகி வாழ்வர்.

பார்ப்பன எதிர்ப்பு என்பது திராவிடக்கட்சிகள், அல்லது பெரியார் வருகைக்கும் முன்பே உள்ளது.

அஃது ஏறும்; இறங்கும். எப்போதெல்லாம் பார்ப்பனர்கள் மற்றவர்களை மட்டம்தட்டி தான் மட்டும் உயரலாம் என நினைத்துச்செயல்படும்போது பார்ப்பன எதிர்ப்பு ஏறும்.

இன்றும் பார்ப்பனர்கள் ஒரு கூட்டமாகத்தான் செயல்படுகின்றனர்: தமிழுக்கு எதிராகவும், சிதம்பரம் பூசாரிகளுக்குச் சார்பாகவும், பார்ப்பனர்களை யாரெல்லாம் மற்றவர்களைக்காட்டிலும் உயர்ந்த்வர்கள் எனச்சொல்லும் ஜயமோகன் போன்றோருக்கு தோள் கொடுப்பவர்களாகவும், இந்துமத பூசை புனஸ்காரங்களை இன்னும் வடமொழியிலேயே வைத்து வேதகால மதத்தைத்தூக்கி, தொல் தமிழ் கடவுளர்களை நகையாடுபவர்களாகவும், சமசுகிரதமே உயர்ந்தது என்பவர்களாகவும், தங்களுக்கு என ஒரு பத்திரிக்கை நடத்தி பார்ப்பனர் இளைஞர்களை radicalise பண்ணுபவர்களாகவும்தான் இருக்கிறார்கள்.

எனவே, மற்றவர்கள் எதிர்ப்பார்கள் எப்போதும். இதை, நாத்திகப்போலிகள், vs அந்தணர்கள் (அந்தணர் என்ற சொல்லே ஒரு ஏமாற்று வேலை) என்று சொல்லி மறைக்கமுடியாது.

பார்ப்பனர்கள் என்றுமே மாறமாட்டார்கள் என்பது அவர்களிடம் பழகிப்பார்த்தவர்களுக்குத் தெரியும். மாறியது போல நடிப்பார்கள்.

இந்த அந்தணர் என்ற சொல்லே போதும் எப்படிப்பட்ட நடிகர்கள் என்பதைக் காட்ட!

திராவிடக்கட்சிகள் அல்லது பெரியார் நடத்திய பார்ப்பன எதிர்ப்பே பார்ப்பனரல்லாதாருக்கு சமூகனீதியை வழங்கியது. இன்று அவர்கள் பலதுறைகளில் கால் பதித்துள்ளார்கள். இன்னும் சில தலைமுறைகளுக்க்ப்பின் அவர்கள் அத்துறைகளில் வெற்றிக் கொடி நட்டுவார்கள்.

அப்படி ஒரு பார்ப்பன எதிரிப்பு இயக்கம் என்று ஒன்று இராதுபோயிருந்தால், இன்றும், ‘எங்கும் பாப்பான், எதிலும் பாப்பான்’ என்ற நிலைதான் இருக்கும். அப்படியிருந்தபோது, பார்ப்பனர்கள் மற்றவர்களைப்பார்த்துச் சொன்னது: ‘உனக்கு படிக்க வ்ராது. ஆண்டவன் எங்களை மூளையுள்ளவர்களாகப் படைத்திருக்கிறான்’ என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சொன்ன ஏமாற்றுத்தந்திரம் இன்னும் இருக்கும்.

ஸ்ரீநி said...

ungal peyar therindhaal nichayamaga. magizhdiruppaen. Appa neenga nathigarillai. ilivaana paarpanukku edhiri - neenga yaen appo naathigap porvayil ulavanum. indha maadhiri aalkalukku edhiraa neenga unga edhirppa therivikkalaam. neenga vedangal padikka kedakkalaeenu naathigathukku maaruna maadhir illa irukku. ungal kovam miga nyaayamaanadhu , aanaal neengal poraadum kalam thavaru. peyarodu emailil sandhinga innum pesalaam

Thamizhan said...

பார்ப்பன எதிர்ப்பு ஏன் வந்தது?
தமிழில் மூன்றெழுத்துத் தவிர மீதியெல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது என்ற திமிரால் புலவர்கள் எதிர்த்துத் தனித் தமிழ் இயக்கம் தொடங்கினார்கள்.
தொட்டால் தீட்டு என்ற திமிரால் மனித நேயம் தோன்றியது,பெரியார் தோன்றினார்!
பெண்ணடிமை,கடவுளின் ஏக போக ஏஜண்டுகள்,வெள்ளைக்கானை மயக்கி வேலைகள்,பதவிகள்,சொத்து,தொழில் என்று வளர்ந்து அடுத்தவர் வராமல் பார்த்துக் கொண்டதால் பார்ப்பன எதிர்ப்பு.
இப்போதும் காஞ்சி சுப்பிரமணிக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கெல்லாம் ஒரு நீதி என்பதனால் தானே "வள்ளுவர் செய் திருக்குறளை மறுவர நன்குணர்ந்தோர் உள்ளுவரோ ஒரு குலத்துக்கொரு நீதி" என்ற மணோன்மணிய சுந்தரனார் கேட்டார்.

புதசெவி © said...

பாப்பாரப்பயல்களை விரைவில் கேஸ்சேம்பருக்கு அனுப்பி வைப்போம்.பச்சை குழந்தையையும் விட்டு வைக்கமாட்டொம்,பொறுத்திருடா அம்பி

Anonymous said...

நாத்திகன். அந்தணர்களை மட்டும் சாடும் சாதிவெறியர்கள் நாத்திகப் போலிகள் .... hmmm new view... super... very interesting article vikram.

-Muthuraja

கபிலன் said...

ஸ்ரீநி,

"இதற்க்கு காரணம் ஒன்று தினவு அல்லது மனதிடம் இல்லாமை, அதற்கடுத்த நிலையில் தனுடைய இன்றைய / நாளைய அரசியல் உள்நோக்குகளுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாதென்று ஒரு தெளிவான முடிவு. "

அருமை. இப்போ எல்லோருக்கும் இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் இருக்கு. பெரும்பாலும் பெரியாரிஸ்ட் கும்பல்(திராவிட கும்பல் என சொல்லுவது தவறு) மற்றும் கம்யூனிஸ்ட் கும்பல் தான் இப்படி சொல்றவங்க.

இந்த மாதிரி எல்லாம் பேசினோம்னா...உடனே அவங்க கிட்ட இருந்த வருகிற ஒரே பதில் "பூநூலை அறுத்து எறிந்து விட்டு வந்து பேசுங்கள்" என்று தான் சொல்வார்கள். இதுவும் இல்லைன்னா...நீ ஆர்.எஸ்.எஸ்.காரன்னு சொல்லி தப்பிக்க பார்ப்பாங்க.

சீனு said...

//தொட்டால் தீட்டு என்ற திமிரால் மனித நேயம் தோன்றியது,பெரியார் தோன்றினார்!//

தோன்றினாரா? அப்ப அவரும் கடவுள் தானா? ;)

//இப்போதும் காஞ்சி சுப்பிரமணிக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கெல்லாம் ஒரு நீதி//

கழக ஆட்சியிலுமா இப்படி? ஐயகோ...அன்ன கொடுமை... ;)

//பாப்பாரப்பயல்களை விரைவில் கேஸ்சேம்பருக்கு அனுப்பி வைப்போம்.பச்சை குழந்தையையும் விட்டு வைக்கமாட்டொம்,பொறுத்திருடா அம்பி//

ஹிட்லர் மாதிரியே பேசுறீங்க?

//இந்த மாதிரி எல்லாம் பேசினோம்னா...உடனே அவங்க கிட்ட இருந்த வருகிற ஒரே பதில் "பூநூலை அறுத்து எறிந்து விட்டு வந்து பேசுங்கள்" என்று தான் சொல்வார்கள். இதுவும் இல்லைன்னா...நீ ஆர்.எஸ்.எஸ்.காரன்னு சொல்லி தப்பிக்க பார்ப்பாங்க.//

விடுங்க பாஸு. அப்படி சொன்னாதானே அவங்களுக்கு பொழப்பு நடக்கும்...

hayyram said...

///தொட்டால் தீட்டு என்ற திமிரால் மனித நேயம் தோன்றியது,பெரியார் தோன்றினார்!///

தோன்றி என்ன பிரயோஜனம். இன்னும் ரெட்டை தம்ப்ளர் முறை கிராமங்களில் இருக்கிறதே. ஆனால் அதைச் செய்பவன் பார்ப்பனன் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. பெரியாரால் பார்ப்பன ஒழிப்பு பிரசாரம் வியாபாரம் ஆனதோடு சரி. பிற ஜாதிக்காரர்கள் செய்யும் அட்டுழியங்களைத் தட்டிக்கேட்க யாருக்கும் தைரியம் இல்லை. மற்றவர்களிடம் மிதிவாங்கிக் கொண்டே பார்ப்பனைத் திட்டிக்கொண்டிருக்க வெட்கமும் படுவது இல்லை.

hayyram said...

//இன்றும் பார்ப்பனர்கள் ஒரு கூட்டமாகத்தான் செயல்படுகின்றனர்://

ஓ, இவங்களும் முஸ்லீம்களைப் போலதானா?

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )