இன்றைய சூழ்நிலையில் மனிதனிடம் ஒரு நாள் என்ன நாள் என்று கண்டு பிடிக்க CALENDAR அதாவது நாட்காட்டி வேண்டும். நாட்காட்டி இருந்தாலே பலருக்கு இன்றைய நாள் என்னவென்று தெரியாது. இன்று நாம் பயன்படுத்தும் CALENDAR என்னும் சொல் நாட்களை கணக்கில் கொள்ளும் வழக்கத்தை குறிப்பதே. இந்த காலெண்டரை அறிமுகம் செய்தவர் போப் கிராக்ரி ( POPE GREGORY ) என்பவரே , அதனால் இந்த முறையை உலகெங்கிலும் உள்ளவர்கள் கிரகோரியன் ( GREGORIAN ) காலேண்டர் என்று அவருடைய பெயரிலேயே அழைகின்றனர்.
அப்படின்னா இவருக்கு முன்னாடி ஒரு நாளே கெடயாதா ? ஒரு மாதத்தின் ஒரு குறிப்பிட்ட தேதியின் நாளை எப்படி கனகிட்டர்கள்.
இதை இந்திய முறைப்படி பஞ்சாங்கம் என்பார்கள். இதில் வரும் அனைத்துமே துல்லியமாக கணக்கிடப் பட்டவையே. எண்களின் அடிபடையில் நெய்யப்பட்ட முறையே இந்த பஞ்சாங்கம். அதை இந்த 2010 ஆங்கில வருடத்திற்காக மொழி பெயர்த்தால் ??? ( எண் கட்டுமானங்களை மட்டுமே விவரிக்கும் விளக்கம் )
இதுல எங்க நாள் இருக்கு ? இதுக்கப்புறம் ஒரு குட்டி கூட்டல் அதுகப்புறம் ஒரு வகுத்தல் நாள் என்னன்னு உங்களுக்கு தெரிய வரும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் ஒவ்வொரு நாளுக்கும் மாதத்திற்கும் ஒரு எண் கொடுக்கப் பட்டிருக்கிறது அதே போல் 2010 இக்கு 6 என்னும் எண் கொடுக்கப்பட்டுள்ளது .
ஷ்ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே
ஒரு தேதி தேர்ந்தேடுங்கள் அந்த மாதத்தின் குறிப்பு எண்ணையும் இந்த வருடத்தின் குறிப்பு எண் 6யும் அதனுடன் கூட்டிக் கொள்ளுங்கள் இப்போது அதனை 7 ஆள் வகுத்து வரும் மிகுதியை நாட்களுக்கு கொடுக்கப் பட்ட எண்ணில் ஒப்பிட்டால் அந்த நாள் கிடைத்து விடும்..
எடுத்துகாட்டு 22 மார்ச் என்ன கிழமை.
22 + 2 ( மாதத்தின் எண் ) + 6 ( வருடத்தின் குறிப்பு எண் ) = 30 / 7 அதன் மிகுதி ( REMAINDER ) - 2. வரிசையில் 2காண நாள் திங்கட்கிழமை
செக் செய்யவும்
அந்த கூட்டுஎண் [7,14, 21, 28 , 35 ] சரியாக வகுபடுகையில்- மிகுதி இல்லாமல்
அதனை 0 கொள்க இப்போது 0 காண நாள் - சனி
எடுத்துகாட்டு 3 - ஏப்ரல்
3 + 5 ( மாதத்தின் எண் ) + 6 ( வருடத்தின் குறிப்பு எண் ) = 14 / 7 அதன் மிகுதி ( REMAINDER ) - 0. வரிசையில் 0காண நாள் சனி
இந்த பகுத்தறிவு போதுமா ???
4 comments:
உங்களுக்காக 2011 bonus பதிப்புகுள்ள இருக்கு
SSSSShhhhhh அப்பாடி....கண்ண கட்டுது சாமீய்ய்...
இம்புட்டு விஷ்யம் இருக்கா? பகிர்வுக்கு நன்றி தல...!
Hey,
Eppidi. Engandhu iyya idhallam kandupidikkireenga, nijamagavae superrrrrrrrr.
Romba usefullana vishayam. Thanks for sharing this with all of us.
Lakshmi
Mamas ..
Final touch & conclusion . Excellent man.
Karthick
Post a Comment
இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )