Wednesday, February 10, 2010

நீலப்படங்களும் ( BLUEFILMS)சில நாத்திகர்களும்

நாத்திகம் பகுத்தறிவு - போலிகள் ஜாக்கிரதை - பகுதி 7

இந்த பதிவை படிப்பதற்கு நீங்கள் நீலப் படங்கள் பார்த்திருக்க வேண்டியதில்லை, சில நாத்திகப் போலிகளின் கட்டுரைகள், அல்லது சில கூட்டங்கலாவது பார்த்திருக்க வேண்டும்.
உலகின் எல்லா நாடுகளிலும் இன்று சட்ட அனுமதியுடனோ, சட்டத்திற்கு புறம்பாகவோ நீலப் படங்கள் தயாரித்து வெளியிடப் படுகின்றன. அன்றைய காஸ்செட் கடைகள்முதல் இன்றைய திருட்டு வீ சி டீ மார்க்கெட்கள் வரை நீங்கள் வாங்குவதற்காக, சென்ற படங்களை வாங்கி முடித்த பின்னர் அல்லது வாங்காமல் காலிக் கையுடன் செல்லும் பட்சத்தில் " வேற ஏதாவது வேணுமா சார் ?? " என்று இந்தப் படங்கள் நமக்கு விற்கப்படும். இந்தப் படம் வாங்குவதற்காகவே சென்று அந்த கடைசி கேள்விவரை கடைகாரர்களை இம்சிப்பவகளும் உண்டு. மற்ற மொழித் திரைப் படங்கள் அறிமுகத்திற்கு, முன்னமே இன்றைய சூழலில் மற்ற மொழி நீலப் படங்கள் அறிமுகம் ஆகி விடுகின்றன, இல்லையேல் அதன் சமகாலத்தில் அறிமுகம் ஆகி விடுகின்றன. சிலருக்கு மீசையுடன் முளைக்கும் இந்த மோக முள், திவாரி ஆகியும் விடுவதாக இல்லை என்பது உண்மை, இந்த வகைபடங்களில், XXX, PORN, HARDCORE, SOFT PORN, BDSM, BONDAGE, INCEST, இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

இந்த வகை படங்கள் எல்லாமே பாலுணர்வை சார்ந்த பதிவுகள் என்று கருத்துள்ளவரா நீங்கள்?. இன்னொரு முறை சிந்தியுங்கள் இதில் பேசப் படுவது பாலுனர்வா ?. இந்த வகைப் படங்களில் சில பாலியல் கல்வி படங்கள் வரவில்லை என்பது என் கருத்தல்ல. அனால் இவை அனைத்தும் பாலுணர்வு சார்ந்த படைப்புகள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இவை அனைத்துமே ஒரு பெண்ணின் உடல் அவயங்களை பற்றிய கொச்சையான கண்ணோட்டங்கள் இன்னும் சரியாகச் சொன்னால் ஒரு பெண்ணின் 'மார்பை' வைத்து மட்டும் இவை சுழல்கிறது. ஒவ்வொரு உடல் உறுப்புகள் காண்பிக்கப் படுவதை வைத்து அந்த படங்கள் தரம்(??) பிரிக்கப் படுகின்றன, ஆனால் எல்லாப் படங்களுக்குமே மிக முக்கியமான விற்பனை அடிபடையாக அமைவது, ஒரு அல்லது சில பெண்களின் மார்பகம் மட்டுமே. இது ஒரு விதமான ஆணாதிக்க சிந்தனை என்பதை விட, இது துளித்துளியாக ஊட்டப்படும் மனநோய். பெண்ணின் மற்ற உடல் உறுப்புகளும், ஆணின் உடல் உறுப்புகளும், காட்டப்பட்டாலும் , இந்த வகை படங்கள் எல்லாமே பெண்ணின் மார்பை முன்னிறுத்தியே சந்தயிடும். இதன் மறைமுக வெளிப்பாடே இன்றைய உலக திரைப்படங்களில் பெண்ணின் மார்புசார்ந்த உடை - குறைப்பு. இவை பாலியல் சார்ந்தவை அல்ல, இவை வக்கிர போதனைகள் என்பதற்கு இவை சான்றுகளே.
இது போலவேதான் இன்றைய சூழலில் சில பல நாத்திகப் போலிகளின் கருத்துக்களும் பகுத்தறிவு என்று தோற்றத்தில் பார்பன வெறியர்களை தயார் செய்து கொண்டு இருக்கிறது. பெண்ணின் மார்பு என்று ஒரே கோட்பாட்டில் விற்கப்படும் நீலப் படங்களைப் போல் இவர்களின் ஒரே சந்தயிடும் கருத்து பார்பன எதிர்ப்பு. இந்த படங்கள் பாலியல் அறிவு என்ற போர்வையில் வருவது போல் இவர்களுக்கும் பகுத்தறிவு என்பது முகவுரை. இந்த அடிபடையில் இவர்கள் விதைப்பது வெறியும் நாளைய நிலைக்கு மனநோயும். இந்தப் போலிகளின் கருத்துப் பதிவுகளுக்குள் போய் பார்த்தால் இவர்களை எல்லா பார்பனர்களும் எதிர்ப்பது போல் தெரியும். இந்த எதிர்ப்பில் உணர வேண்டிய இரண்டு விடயங்கள். 1. இவர்கள் தங்களை எதிர்பவர்கள் எல்லோரையுமே பார்பனர்கள் அல்லது பார்பன சிந்தனையாளர்கள் என்று தனதாகவே, ஜாதி சான்றிதல் வழங்கி விடுவார்கள். அவர்கள் தன கருத்தை பதிந்ததற்கு, அவர்களின் ஜாதி அடிபடையில் அவர்களை எதிர்க்கும் ஒரு தேர்ந்த அரசியல் யுக்தி. ஜாதி சமூகதிர்க்குக் கேடு என்று உரக்க சொல்லிவிட்டு, பார்பனர்களை எதிர்ப்போம் என்று வீரமுழக்கம் செய்வார்கள். 2. இவர்கள் பார்பன எதிர்ப்பாளர்கள் - மற்ற யாருக்கும் இவர்களை எதிர்க்கும் தேவை இல்லை. மேல்சாதி அடக்குமுறைகளை உடைப்போம் என்று கர்ஜனை செய்து விட்டு பார்பன எதிர்ப்பை மட்டும் விதைக்கும் வீரர்கள். இவர்களுக்கே தான் பார்பனர்களை மட்டும்தான் எதிர்க்கிறோம் என்று உண்மை புரிந்த நிலையில் , இவர்களை எதிர்க்கும் அனைவரையுமே பார்பனர்கள் என்றே அணுகும் மனப்போக்கு உள்ளவர்கள் இன்றைய பகுத்தறிவுப் போலிகள்.
தன்னை மாவீரன் என்று மார்தட்டி, -  சிங்கமாக, புலியாக உருவகம் செய்து கொள்ளும், நரி அல்லது ஒரு ஓநாயின் சுய இன்ப சிந்தனை மட்டுமே .

ஒரு நாள் கிணற்றின் நீர் துர்நாற்றம் அடித்து கொண்டு இருந்தது. அந்தக் கிணற்றில் ஏதோ விழுந்திறக்க வேண்டும் என்று பார்க்கையில்,. ஏதோ ஒன்று மிதப்பதை உணர்ந்து கொண்டு, எப்படி எடுப்பது என்று பல வித பொறியியல் யுக்திகளை ஆராய்ந்தேன். அம்மா என்னிடம் கிணற்று வாலியை வைத்தே எடுத்து விடலாம் என்று மிக எளிமையாக ஒரு தீர்வு சொன்னார். அப்படியே செய்தோம். ஒரு இறந்து போன குருவியின் உடல் வெளியில் எடுத்தோம். இந்த குருவியின் அழுகிய உடலின் வாசனை இந்த கிணற்று நீரை பாலாக்கி விட்டதே, இனிமேல் அந்த கிணற்று நீரை எப்படி பயன்படுத்துவது என்று கேட்ட பொழுது, மீண்டும் அம்மா சொன்னது இப்பொழுது அந்தக் கிணற்றின் நீர் அந்த துர்நாற்றம் இல்லாமல் இருக்கும். இப்படித்தான் நமது சமுகத்தில் ஒரு அழுகிய கீழ்த்தரமான சிந்தனை விழுந்து விடுகையில் அவை பழகவொண்ணா துர்நாற்றங்களை அது நமக்கு விளைவிக்கிறது. அந்த சிந்தனையை அகற்றி விட்டால் அது மீண்டும் புழங்குதளுக்கு ஏதுவாகி விடுகிறது. இந்த எடுத்துக்காட்டில் அதை சிந்தனி என்று சொல்லாமல் அவற்றை பார்பனர்கள் என்று பார்பவர்கள் - இன்றைய போலி நாத்திகர்கள்.இவர்கள் இதையேதான் மற்றவர்களுக்கும் காட்டுகிறார்கள்,. இவர்களுக்கு அதன் உண்மை விளங்கிய பின்னரும் தன்னுடைய உள்நோக்கிர்காக அதையே மற்றவர்களுக்குப் போதிக்கிறார்கள். தன்னை எதிர்க்கும் அந்தன குடும்பத்தை சார்ந்த சிலரை மறைமுகமாக எதிர்ப்பதற்கு இவர்களை நமது அரசியல் கட்சிகள் பயன்படுத்துவது கண்கூடானது. இவர்கள் பகுத்தறிவுவாதிகளும் அல்லர் இவர்கள் பேசுவது நாத்திகமும் அல்ல. நாத்திகரின் எடுத்துகாட்டு மனோவியலின் தந்தையாக வணங்கப்படும் - SIGMUND FREUD.

இவர் கடவுளை நம்ப வில்லை, சமயங்களுக்கு உடன் படவில்லை . அதற்கெல்லாம் மேலாக அவர்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்க வில்லை. ஆக்கப் பூர்வமாக சிந்தனைக்கு வித்திட்டார்.

நீங்கள் நாத்திகரா ? அல்லது, ஜாதி மத (எதிரி), வெறியரா ?

22 comments:

பேநா மூடி said...

பதிவு பிடிக்கல தல.., சம்பந்தம் இல்லாத ரெண்டு விஷ்யத்த சம்பந்த படுத்துனது போல இருக்கு... சோ.. மைனஸ் வோட் போட்ருக்கேன்...

hayyram said...

///பெண்ணின் மார்பு என்று ஒரே கோட்பாட்டில் விற்கப்படும் நீலப் படங்களைப் போல் இவர்களின் ஒரே சந்தயிடும் கருத்து பார்பன எதிர்ப்பு.///

வக்கிரத்தைச் சந்தையிடுதலை மிக பொருத்தமாக எடுத்தாண்டிருக்கிறீர்கள்.

//இவர்கள் தங்களை எதிர்பவர்கள் எல்லோரையுமே பார்பனர்கள் அல்லது பார்பன சிந்தனையாளர்கள் என்று தனதாகவே, ஜாதி சான்றிதல் வழங்கி விடுவார்கள்.//

இவர்களது நாத்திக மற்றும் பார்ப்பன வக்கிர விவசாயத்தை எதிர்க்கும் எவரையும் பார்ப்பனர் என்று பட்டம் கட்டுவதுண்டும். அது ஒரு சைக்கோ காரணம். எப்படியெனில் எந்த ஜாதிக்காரன் திட்டினாலும் அவனைப் பார்ப்பனன் என்று சொல்லிவிட்டால், ஐயோ நம்மையும் அப்படி பட்டம் கட்டுகிறார்களே என்று பதறிப்போய் ஒதுங்கி விடுகிறார்கள். அதனால் இந்த பார்ப்பனர் என்ற செத்த பாம்பை அடிக்கும் யுக்தியை தொடர்ந்து பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

//மேல்சாதி அடக்குமுறைகளை உடைப்போம் என்று கர்ஜனை செய்து விட்டு பார்பன எதிர்ப்பை மட்டும் விதைக்கும் வீரர்கள்.//

இதுவும் உண்மை. வேறு ஜாதிக்காரர்களை வம்புக்கிழுத்தால் வாயில் மலம் தினித்து விடுவார்கள். வாயில் மூத்திர விஸர்ஜனம் செய்வார்கள். அதனால் மற்றவர்களை திட்டுவதை விட்டு பார்ப்பனரை மட்டும் திட்டுவது வசதியான கோழைத்தனம்.

அழகான உவமைகளுடன் அற்புதமாக எழுதியுள்ளீர்கள். நீங்களும் இன்னொரு உண்மையில் உரைகல். இப்படி இன்னும் பலர் சமூகத்திற்கு இந்த போலிகளின் முகத்திரையை கிழிக்க தைரியமாக புறப்பட வேண்டும். தொடருங்கள்.

BULLET மணி said...

ஸ்ரீ உங்களோட இடுகையில நல்ல கோபம் தெரிஞ்சது.
நல்ல இடுகை...

ஒரு சின்ன விடயம் ...
போலிகளப் பத்தி இடுகை இருந்தது
கடைசியா Sigmund freud பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாமோ ?" தோணுச்சு
ஏன்னா நான் எதிர்பார்த்தேன் Sigmund freud பத்தி இன்னும் சொல்விங்கன்னு

வால்பையன் said...

தலைவா!

கிராஸ் பெல்டு வெளியே தெரியுது!

காஞ்சிபுரத்தில் சாமிபடம் எடுத்து வெளியிட்ட பூசாரி பார்பன கபோதி! உங்க சொந்தகாரரா தல!?

வால்பையன் said...

//அழகான உவமைகளுடன் அற்புதமாக எழுதியுள்ளீர்கள். நீங்களும் இன்னொரு உண்மையில் உரைகல். இப்படி இன்னும் பலர் சமூகத்திற்கு இந்த போலிகளின் முகத்திரையை கிழிக்க தைரியமாக புறப்பட வேண்டும். தொடருங்கள்.//


என் பதிவுல உங்கள் டவுசரை கிழித்ததும் காணாம போயிட்டிங்களே ஹேராம்! இங்க வந்து ஜல்லி அடிக்கிறிங்க!

நான் பார்ப்பானை மட்டும் திட்டுவதில்லை! எல்லா சாதி வெறியர்களும் காயடிக்கபட வேண்டியர்கள்னு தான் சொல்றேன்! முதல்ல நீங்க ரெண்டு பேரும் வந்து டோக்கன் வாங்கிகோங்க!

வால்பையன் said...

எனது பின்னூட்டங்கள் வெளியிடப்படவில்லை என்றால் உங்களது கருத்து சுந்திரம் என்ன லட்சணம் என்று ஊருக்கு தெரிந்து விடும் நண்பரே!

நட்பு வேறு, கருத்து வேறு!

hayyram said...

//என் பதிவுல உங்கள் டவுசரை கிழித்ததும் காணாம போயிட்டிங்களே ஹேராம்! இங்க வந்து ஜல்லி அடிக்கிறிங்க!/// ஹலோ, திருந்தாத ஜென்மங்க..விதண்டாவாதத்துக்குன்னே பொறந்தவங்ககிட்ட நேரத்த ஏன் வேஸ்ட் பண்ணனும்னு பேசாம இருந்துட்டேன். என் டவுசர கிழிக்கற அளவுக்கு என் தளத்துல எதுவும் உங்களப் போல மோசமா கிடையாது. அப்படி இருந்த அதையும் வெளியே போடுங்க. பாக்கலாம். அதப்பத்தியும் விவாதிப்போமே! உங்க சமத்துவ வண்டவாளம் என்னனு தெரியுமே தல!

hayyram said...

//நட்பு வேறு, கருத்து வேறு!// அந்நிக்கே இதுக்கு உதாரணம் சொன்னேன் .இன்னும் நீங்க திருந்தல. ஏதாவது தத்துப்பித்துன்னு பேசுவதெல்லாம் பகுத்தறிவுன்னு ஆனப்பறம் நாம என்ன செய்ய முடியும்.

hayyram said...

//நான் பார்ப்பானை மட்டும் திட்டுவதில்லை! எல்லா சாதி வெறியர்களும் காயடிக்கபட வேண்டியர்கள்னு தான் சொல்றேன்! முதல்ல நீங்க ரெண்டு பேரும் வந்து டோக்கன் வாங்கிகோங்க!// நீங்க மொதல்ல நல்ல டாக்டரா பாருங்க.

மதி.இண்டியா said...

தேவையான பதிவு .

Anonymous said...

Ohhhh nee avaana? Yenda ... parpanaa naayee Palaa aayeram andugal neengal yentha samugathai ademai paduthiyathu pothathunnuttu yeppadi pathivu veeraya?

Swamy said...

அடேயப்பா எவ்வளவு அழகா உங்கள் பார்ப்பன வீசத்தை தெளிக்கேரீர்கள்?

Anti Parpaan said...

ஏன்டா பார்பன புண்டமகானே, உங்க்ஹா எனம் மட்டும் நல்ல ஓக்கணும் மற்றவன் எல்லாம் சைவனும். அதுதானே ஒன்னோட கிராஸ் பெல்ட் தத்துவம்?

hayyram said...

//Anonymous said...Palaa aayeram andugal neengal yentha samugathai ademai paduthiyathu pothathunnuttu yeppadi pathivu veeraya?///

அடப்பாவிகளா! ஆயிரத்து எழுநூறு வருஷமா முஸ்லீமுக்கு அடிமையா இருந்தோம், 300 வருஷமா இங்க்லீஷ்காரனுக்கு அடிமையா இருந்தோம். அவங்க மேல எல்லாம் இதே போல ரோஷத்த காட்டக் கானோம். பாப்பான் கிட்ட மட்டும் வீரத்த காட்றானுங்க. ஜெஸியா வரி கட்டின அடிமை வரலாறெல்லாம் தெரியாத கொழந்தைப் பசங்கல்லாம் நெட்டுல திட்ட வந்திட்டாங்களே! என்ன கொடுமை சரவணா!

Anonymous said...

கோர்வையாக இன்னும் எழுதப்படிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. ப்ராயிடு இங்கே தேவையில்ல. அவர் ஒரு மனத்ததுவ ஞானி என்றுதான் அறியப்படுகிறாரே ஒழிய, நாத்திகர் என்று அறியப்படவில்லை. 99 விழுக்காடு வெள்ளை விஞ்ஞானிகள் அனைவரும் நாத்திகர்களே. ஆனால் அவர்களெல்லாரும் நாத்திகர் என்று எடுத்துக்காட்டுக்குக்கூட யாரும் சொல்வது கிடையாது.

நாத்திகனின் போலி நாத்திகன் என்று யாரைச்சொல்லலாம்? கடவுள் இல்லயென்று சொல்லிக்கொண்டே வீட்டில் பூசை செய்பவன், கோயிலுக்குத்திருட்டுத்தனமாகச்செல்பவன் - இவர்களைத்தான் சொல்லமுடியும்?

இவர்க்ள் யாரெனும் கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்று சொல்லி, கடவுள் பெயரால் நடாத்தப்படும் அனைத்து மூடநம்பிக்கைகளையெல்லாம் சாடி அக்கொள்கையை வாணாள் முழுவதும் கடைபிடிப்பவன் போலி நாத்திகன் இல்லை.

இப்படிபட்டவர்களுல் ஒருவன் பார்ப்பன எதிர்ப்பாளனகும் போது, அவன் போலி நாத்திகனா? உங்கள் பதிவு அப்படித்தான் பார்க்கிறது. ‘போலி நாத்திகன்’ என்று திரும்பதிரும்ப பார்ப்பன எதிர்ப்பாளர்களைக்குறிப்பிட்டு திருப்தியடைந்து கொள்கிறீர்கள்.

பெரியார் ஒரு நாத்திகர். எவரேனும் அவரை திருட்டுத்தனமாக விபூதி இட்டுக்கொண்டார் என்று சொன்னதுண்டா? ஆனால் அவர் ஒரு கடுமையான் பார்ப்பன எதிர்ப்பாளர்.

உங்கள் பதிவில் சொட்டும் காட்டம் அவருக்குப் பொருந்துமா? அவரைப்போல பலருண்டு: முழுக்கமுழுக்க கடவுள் மறுப்பாளர்கள். அவர்களுள் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் இருப்பினும் அவர்களை போலி நாத்திகவாதிகள் என அழைப்பீர்களா?

என் கருத்து என்னவென்றால், அள்ளித்தெளித்த கோலமாக, சொற்பிரயோகம்.

Anonymous said...

பார்ப்பன எதிர்ப்பு என்றால் என்ன?என்பதிலும் குழப்பம்தான் மிஞ்சுகிறது.

அதை ஒரு வகுப்பாருக்கு எதிராக மட்டுமே இருக்கிறது என்பது உங்கள் ஆதங்கம். அதற்கு பலர் பதில் சொல்லிவிட்டார்கள்.

பார்ப்பனர்கள் இந்து மதத்தைக்காட்டி தமிழ் சமூகத்தை அடிமை கொண்டனர். அதன் backlash தான் பார்ப்பன எதிர்ப்பு. அவர்கள் எப்படி அடிமை கொண்டனர் எனப்பார்கிறவர்கள், கோயில்கள், பூசை புனஸ்காரங்கள், மூடநம்பிக்கைகள், இன்னும் தங்கள் வசதிக்கு என்னவெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் எழுதி செய்து, மக்களை நம்பவைத்து அடிமை கொண்டார்கள். கடவுள் என்றால் மக்கள் பயந்து அடிமையானார்கள்.

அதைக்கண்டவர்கள் எதிர்த்தார்கள்; சூழ்ச்சியென்றார்கள். ஆரிய மாயை என்றார்கள்; இதிகாச புராணங்களை எறியுங்கள் என்றார்கள்.
அவர்கள் பின் கூட்டம் சேர்ந்தபின் கட்சிகள் ஆரம்ப்பித்தார்கள்.

அவர்கள் செய்த இச்செயல்கள் பிராமணர்களை நடுங்க வைத்தது. அதை எதிர்ப்பதற்கு, பிராமணர் சொன்னது, இதெல்லாம் பார்ப்பன எதிர்ப்பு; ஒரு வகுப்பாருக்கு எதிராக செய்வது என்றார்கள். அதை நீங்களும் இங்கு செய்கிறீர்கள்.

பார்ப்பன எதிர்ப்பென்பது ஒரு வரலாற்று நிகழ்வு.அது காலக்காரணிகளால் தூண்டப்பட்டு வந்த ஒன்று. அக்காரணிகள் காணாமல் மறையும்போது, அதுவும் மறையும்.

Anonymous said...

பார்ப்பன எதிர்ப்பு என்றால் என்ன? பார்ப்பனர்கள் செய்த்து, செய்கிறது என்ன? அது எதிர்க்கப்படவேண்டுமா? அப்படி எதிர்ப்பவருக்கு வக்கிரபுத்து, போர்னோ என்றெல்லாம் சொல்லலாமா?

இதற்கெல்லாம் விடை ஓரளவுக்கு தெரியவரும் இதைப்படித்தால்:

http://jeevendran.blogspot.com/2010/02/blog-post_15.html

Anonymous said...

காலக்காரணிகள் மறைந்தனவா? இல்லை என்கிறது ஜீவேந்திரனின் பதிவு.

Anonymous said...

1700 வருஷமா முஸ்லிமு அடிமை படுதினன்னு சொல்ற.. 300௦ வருஷமா கிறித்தவன் அடிமை படுதினான்னு சொல்ற.. ஆனா அவிங்க யாரும் எங்கள தொட கூடாது எங்க தெருவுக்குள்ள வர கூடாதுன்னு சொல்லவே இல்லையே.. குறுக்கு நூல் போட்ட உன்ன மாதிரி சில பன்னாடைங்க தன அப்டி சொல்லிடு திரியுதுங்க.. ஆமா உங்க ஆத்து போம்மனாடிகள கூட்டி குத்துதான் மேல வந்தீங்கலாமே.. ஊரு முள்ளுக அப்படித்தான் பெசிகிரங்க..

Anonymous said...

1700 வருஷமா முஸ்லிமு அடிமை படுதினன்னு சொல்ற.. 300 வருஷமா கிறித்தவன் அடிமை படுதினான்னு சொல்ற.. ஆனா அவிங்க யாரும் எங்கள தொட கூடாது எங்க தெருவுக்குள்ள வர கூடாதுன்னு சொல்லவே இல்லையே.. குறுக்கு நூல் போட்ட உன்ன மாதிரி சில பன்னாடைங்க தன அப்டி சொல்லிடு திரியுதுங்க.. ஆமா உங்க ஆத்து போம்மனாடிகள கூட்டி குத்துதான் மேல வந்தீங்கலாமே.. ஊரு முள்ளுக அப்படித்தான் பெசிகிரங்க..

hayyram said...

/// ஆமா உங்க ******* கூட்டி குத்துதான் மேல வந்தீங்கலாமே.. ஊரு முள்ளுக அப்படித்தான் பெசிகிரங்க..///

ஒஹோ, நல்ல லாஜிக். அப்போ இந்த காலத்துல பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் பல பேர் உங்களைப் போல வாழ்வில் மேல வந்திருக்கிறார்களே! வாழ்வின் நல்ல உயரத்தை அடைந்திருக்கிறார்களே அவர்களுக்கும் இது பொருந்தும் தானே!

பார்ப்பன எதிர்ப்பு பேசுபவர்களின் கடைசி ஆயுதம், பார்ப்பன பெண்களை அசிங்கப்படுத்தி பேசி தன்னுடைய வக்கிர புத்திக்கு தீனி போட்டுக் கொள்ளுதல். உண்மையில் நாகரீகம் இல்லாத இந்தக் கூட்டத்திற்கு தமிழர்கள் என்று பேர் வேறு. தூ.

முதல்ல அனானியா வராம, உன் அடையாளத்தைத் தெரிவித்து வா! அப்படி வர பயப்படுவாயெனில் உன்னைப் போன்ற இரண்டும் கெட்டான் இனத்துடன் நான் பேச விரும்புவதில்லை.

hayyram said...

சங்கதி நண்பரே! மிக மோசமான வார்த்தைகளைக் கொண்ட பின்னூட்டங்களை வெளியிடுவதைத் தவிர்க்கலாமே! கருத்துச் சுதந்திரத்திற்கும் ஒரு நாகரீகம் உள்ளது! அதை மீறுபவர்களின் புன்னூட்டங்களை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. கவனிப்பீர்களா!

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )