Monday, February 1, 2010

ஸ்டார்-விஜய்TV கோபிநாத்க்கு ஒரு(குதர்க்கமான) திருமண வாழ்த்து

நாளைய சமுதாயத்தின் பகுத்தறிவு சிங்கம் நம்ம ஸ்டார் த வ கோபிநாத் அவர்களுக்கு திருமணம் ஆகப் போவதாக எங்கயோ படிச்சேன்.  அதாங்க சூட் மட்டும் போட்டு தமிழ் பண்பாட்டை கா.......க்கும் மரமண்டை மறதமிழன். சட்டைக்குள்ள பிதிக்கினு நிப்பாரே - அவரேதான். என்ன தேதி, எங்கு என்றெல்லாம் தெரியாது ஆனால் நிச்சயமாக ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்கிறார் என்பது தெரியும். அதென்ன பெண் அப்படீன்னு கேட்டால்-  377 பிரிவின் சுதந்திரங்களை, இந்த பகுத்தறிவு சிங்கம், ஏதும் பயன் படுதலைங்க்ரத உறுதி செய்யதான்.....

ஆகா நம்ம அலகிய ( இது எழுத்துப் பிழை இல்லை ) தமிழ் மகனுக்குன் திருமணமாம் - வாழ்த்துக்கள். இனிமே நீயா நானா இல்ல - நீயும் நானும்.
இவர் நீயா நானாவில் பேசிய சமுதாய புரட்சிகளை நீயா நானாவில் மட்டும்தான் செய்வாரா இல்ல சொந்த வாழ்கயிலுமா ? சொந்த வாழ்கையிலும் இவர் பகுத்தறிவு செய்வார் என்றால் இப்படி செய்வாரா ???

1. தான் மணக்கப் போகும் பெண்ணுக்கு இவர் தாலி என்னும் வெறும் நகை போடுவதாக இல்லை. அப்படியே இவரை கட்டாய படுத்தினாலும் இவருடைய சொந்தகளில் இருந்து வேறு ஒரு பெண் அந்த தாலியை அந்த கல்யாணப்பெண்ணுக்கு வெறும் சடங்காக செய்வார்.
2.  அவள் ஒரு சிறந்த பகுத்தறிவு வாய்ந்த பெண்மணி என்பதை நிரூபிக்க, திருமணத்தின் அன்று இல்லையென்றாலும், வருங்காலத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி மூலம் தான் மணந்த அந்த பெண்ணிடம் எல்லோர் முன்னிலையிலும் அந்த தாலியை கழற்றித் தரச் சொல்லி, அவருக்கு சிறந்த பெண்மணி விருதும், பாராட்டுக்களும் பெற்றுத் தருவார்.
அந்தோனி இந்த கோப்பை மிஸ் பண்ணிடாதீங்க. இந்த வர்ஷத்தோட ஹை TRP இதுக்குதான்.
ஸ்ரீராம் இதுக்கு HONK KONG டீம் எந்த தடையும் விதிக்காதுன்னு நினைக்கிறேன். இதுக்கு நீங்க யாரிடமும் நீங்க பொது மன்னிப்பும் கேட்க வேண்டாம். நீங்க கூலிக்கு மாரடிக்கும் பகுத்தறிவு ஊருக்கு தெரியவா போகுது. MARRIAGE முழு COVERAGEஆ இல்ல வெறும் முஹுர்த்தம் மட்டும்தானா ??

வருங்கால நிகழ்ச்சிகளில்


" வெங்காயம் உரித்தால் அதிக நெடி இருக்குமா இல்லை வெள்ளப்பூண்டு உரித்தால் அதிக நெடி இருக்குமா "

" கபோதி என்பது தமிழ் வார்த்தையா " போன்ற சமுதாய முன்னேற்றத்திற்கு தேவையான புரட்சிக் கருத்துக்களில் அந்த பெண்மணியை நீங்கள் பேச அழைக்கலாம்.  
 
படிக்கிறவங்க யாரவது கல்யாணம் ஆயிடுச்சுன்னு ஒரு தகவல் குடுத்தா- புளி'யான்கொட்டை வழங்கும் " குத்த்தம் - கும்மி அடிச்சது ஆரு- பிம்பிளிக்கி.... பிளாக்கி..... " என்று ஒரு நிகழ்ச்சி தொகுப்போம்
இன்னொரு புரளி - இது( என்னை)மாதிரி கிராதகர்கள் ஒரு புறாவுக்கு அக்கப்போரு செய்வார்கள் என்பது தெரிந்து, நம்ம ஜாக்சன் துறையாண்டி இந்த செய்திய, ஊடகங்களில் அமுக்கி வைத்திருப்பதும் தெரிய வருகிறது.


ஆகட்டும், ஜாக்சன் துறையாண்டி

28 comments:

gumi said...

இவர்கிட்ட ஒரு குடும்பம் மாட்டனா கும்மி அடிச்சிட்டு போய்டுவாரு....குடும்பம் கோவிந்தாதான் .......

பேநா மூடி said...

ஹா... ஹா... நல்லா இருக்குங்க...

Anonymous said...

yen indha kola veri !!

hayyram said...

//நம்ம அலகிய ( இது எழுத்துப் பிழை இல்லை ) தமிழ் மகனுக்கு// நான் ரசித்த வரி இது. இவருக்கு திருமணம் என்ற சடங்கு மட்டும் எதுக்காம்??? சும்மா சேர்ந்து வாழலாமே! அதுவும் ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் வருங்கால மனைவியை அழைத்து இன்னாள் முதல் இன்னாருடன் சேர்ந்து வாழப்போகிறேன் என்று சொன்னால் கூட போதுமே! பாப்போம். இந்த பகுத்தறிவுக் கூலி என்ன செய்யப் போகிறதென்று. மிகவும் நன்றாக நெத்தியடியாக எழுதி இருக்கிறீர்கள். இந்த சீற்றம் தான் ஒவ்வொரு இந்துவுக்கும் வேண்டும் என்பது என் கருத்து. தொடருங்கள்.

அண்ணாமலையான் said...

பாப்போம்

ஜெட்லி said...

உங்களுக்கும் கோபிக்கும் எதுவும் முன் விரோதம்
இருக்கா???

Karthik said...

Super!

Anonymous said...

Enythan kaliyanama? Naan nenaichen avar 3 pillaikaluku Appavaka erupaar enru, SORRY .

kumar said...

ஜெட்லி said...

உங்களுக்கும் கோபிக்கும் எதுவும் முன் விரோதம்
இருக்கா??? ///////
எனக்கும் அந்த சந்தேகம் தான்....

சகாயமேரி ஜோ said...

கோபிக்கு எனது வாழ்த்துக்கள்

சகாயமேரி ஜோ said...

கோபிக்கு திருமண வாழ்த்துக்கள்

Anonymous said...

heyy u r a retard!!! Congrats...

Anonymous said...

enakku romba naalavae indha gopinatha yarum pinni pedala edukka mattaengurangannu oru adhngam irundhichi . ippa illa. thanks to u.

Anonymous said...

அவரா நீங்கள்....? ( வேறு மாதிரியும் எழுதலாம்)

LK said...

sir pagutharivu(ithu sixth sense) irukara entha hindu ponnum accept pannamatta ithuku poda nenu solliduva

ஜெயக்குமார் said...

அதெல்லாம் கூலிக்கு.. கல்யாணம்கிறது ஆயிரங்காலத்துப் பயிர்லா.. அதை அப்படி விட்டுற முடியாதுல்ல..

ஊர்ப்பொம்பளைங்க தாலியக் கழட்டிக் குடுக்கச் சொல்லி பகுத்தறிவுங்கிற பேர்ல அசிங்கம் செய்வோம்.. ஆனா எங்க வீட்டுல இதெல்லாம் கூடாது..

பிரியமுடன் பிரபு said...

ஏன் தனிபட்ட ஒருவர் மீது இவ்வளவு கோபம்??


///////
இந்த சீற்றம் தான் ஒவ்வொரு இந்துவுக்கும் வேண்டும் என்பது என் கருத்து. தொடருங்கள்.
/////

ஹா ஹா சிரிப்பு சிரிபா வருது

Anonymous said...

chumma polambatheenga!
avar thaliya kzhatti kudunganu ketta kudutha ala pathi pesunga ayya. atha vittutu ivara kurai sollitu thiriyatheenga.
program pandravanga eppadi vaya pidungi vishayam vanganum-nu padichittu varanga. neenga yen poi camera-la face vantha pothunu unga veetu vishayath oorukku solreenga.
neeya nana - program - most of the pgm-la avar unbiased-than irukkar.
yara kurai sollalamnu alayatheenga.
if u really have courage, publish this

எப்பூடி ... said...

தன்னை அறிவு ஜீவியாக காட்டிக்கொள்ள பண்பாட்டை நாசமாக்கும் இவர் பெருமைக்காக நீங்கள் சொல்வதுபோல தாலியை மனைவியிடமே கழற்றி வாங்கினாலும் ஆச்சரியமில்லை.

SARAVANAN said...

AVARKKU MATTUM ORU JUDGEMENT MATHAVANGALUKU VERRA JUDGEMENT. PAAVAM KATIKAPOORA POONU.

aazhimazhai said...

ha ha ha !! manusan ithai padikarumeee !!!!

Superappu

ஸ்ரீதர் said...

என்னோட கருத்து, ஒரு நிகழ்ச்சிய நிகழ்ச்சியா பாக்கனும், அவர் அந்த நிகழ்ச்சிய நன்றாக செய்கிறார் அவ்வளவு தான், அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. அந்த நிகழ்ச்சியை விமர்சிக்கலாம் அவ்வளவு தான். அந்த படப்பிடுப்பு தலத்திற்கு வெளியே அவர் எப்படி பட்டவர் என்பது எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது என்று நினைக்கிறேன்.

I opine that, It is his work and he is doing justice to his work and getting paid like all of us.

I have lot to say about work ethics but that will divert the issue here, so closing.

SARAVANAN said...

neenga sonathu ok but enthamathari topic eduthu pasaratha thavirkalam.

Anonymous said...

enda marupadium ippadi halfboil grouplam onnu serthittigala. neengallam thiruntha mattinglada.

Anonymous said...

mudiyala ush ...

SARAVANAN said...

TAMIL MAKKALIN KALACHARATHIL ONDRIPONA THALI, MATRUM PENGALIN FREEDOM ENDRU SOLLI MERKATHIYA KALACHARM STYLEL YAR YARUDAN VIRUPPAM ERUTHAL VALALAM? VEDAMA? ENDRAI TEENAGE PENGAL SUNDANDRAMA DATING POGALAMA? VENDAMA? EPPADI TOPIC EDUTHU PESUMPOLUTHU MUDUVUGAL NAM KALACHARATHUKU SATHAGAM ERUTHALUM, VATHANGALAI PARKUM ENDRAI PENGAL, TEENAGE PENGAL , NEELAI TADUMARA VAIUPUKAL ATHIGAM. MERKATHIYA NADUGALEY ENDRU NAM KALACHARATHAI PINPATRA ARAMPITHU ERUKARGAL. NAM INDIA VALLARU NADAGA MUNERIKONDUERUM, ENTHA VELAIEL KALACHARATHIL MARMAL ERUNTHAL ENTHANAI AMERICA, CHINA, VANTHULUM INDIA VAI ONDRUM PANNAMUDIYATHU ENBATHU NITHARCHANAMANA UNMAI, UNMAI,UNMAI,UNMAI. endrum ungal VAIGAI SARAVANAN.

Anonymous said...

அலோ சானி, (இது ஸ்ரீநி யின் எழுத்துப் பிழை இல்லை)

ஏம்ப்பு... கோபி தாலியை கலட்டுவீங்களான்னு கேட்டப்ப கழட்டி பட்டம் விட்டாங்களே அவங்க யாரப்பு? அமெரிக்காவிலேர்ந்து வந்தவங்களா? இல்ல ஆப்பிரிக்காவா?

ஐயரு, ஐயங்காரெல்லாம் பஞ்சகச்சத்த பரன்ல போட்டாச்சு...
ஆச்சாரியாரெல்லாம் அருவாளை தூக்கியாச்சு...

குருக்கால நிக்கிரவனை விட்டுட்டு நம்ம குலத்த கெடுக்க வந்த கோடாளிக்காம்பை கண்டுபிடிங்கப்பு...
ஐயோ... ஐயோ... உங்களை நெனச்சா சிரிப்பு சிரிப்பா வருது...பாத்து சூதனமா நடந்துக்கங்க...

Anonymous said...

Sangathi sollum sakkil ungalai sarithiram pesa vendum yendra yennathai munvaithamai nandre yendralum.. sollum sangathi, yaar manathayum pun paduthaatha vannam amaiya vendum..

.. athu mattum allathu, sangathigalai solvathai vittu vittu, varungaala Santhathikalukkum, vaalum Santhathigalukkum nal panbayum nal olukkathayum katru kodungal..

neengal, kadamiyai cheivathaaga yenni, Kanniyathai Thavara vittavar!

Srini, ungal yennangal menmaipada yenathu vazhthukkal.

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )