Thursday, March 18, 2010

டாம் மற்றும் ஜெர்ரி`க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


இன்று வயது என்ற வித்யாசம் இல்லாமல் அனைத்து வயதினரையும் கவரும் ஒரு நிகழ்ச்சி உண்டென்றால் அது 'TOM and JERRY'ஆக இருக்கும். கார்டூன் வகை நிகழ்ச்சியை ரசிக்கும் யாராக இருந்தாலும் அவர்களுடைய எண்ணிக்கையில் முதல் மூன்று இடங்களில், இந்த இரடையர் நிச்சயமாக இருப்பார்கள். இந்த இரட்டையர்களுக்கு இன்று வயது 70. வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க.


HAPPY BIRTHDAY TOM and JERRY. LONG LIVE.

TOM and JERRY சில சுவையான குறிப்புகள்

PUSS gets the BOOT ( 1939 )என்ற சிறிய கார்டூன் வகை நிகழ்ச்சியில் இந்த இருவரும் அறிமுகப் படுத்தப் பட்டனர். அந்த நிகழ்ச்சியில் சாம்பல் நிற பூனையின் பெயர் JASPER . அன்றைய எலிக்கு பெயர் ஏதும் கிடையாது.

William Hannah, இந்த கதாபாத்திரங்களின் பட்டய இயக்குனர் ஆவார். JOSEPH BARBERA இந்த கதாபாத்திரங்களின் கர்த்தாவும், FRED QUIMBY இதன் கதை ஆசிரியரும் ஆவர். என்பவர் இந்த இரட்டையர்களின் பட்டய தயாரிப்பாளர் ஆவார்.

1941ஆம் ஆண்டு MIDNIGHT SNACK என்ற தொடரில் முதன் முதலில் TOM and JERRY என்று இந்த கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப் பட்டன.  இந்தப் பெயர் HANNAH மற்றும் BARBERRA நடத்திய பெயருக்கான குழுக்களில் இருந்து தேர்வு செய்யப் பட்ட ஒரு பெயர்.

இன்று இரண்டு கால்களில் ( BI PEDAL ) ஓடும், TOM ஆரம்பகாலங்களில், நான்குகால் பாய்ச்சலாகதான் ஓடியது. 1945திற்கு பின்னர் முழுமையாக இரண்டு கால்களிலேய ஓடுகிறது என்பதும் குறிப்பிட தக்கது.


MAMMY என்ற TOMஇன் முதலாளியாக வரும் கதாபாத்திரம் ஆரம்ப காலங்கள் முதலே ஒரு கறுப்பின பெண்ணாகதான் சித்தரிக்கப் பட்டு வருகிறது. 1965 கலீல் இந்த கதாபாத்திரம் ஒரு மெல்லிய இளம் வெள்ளைப் பெண்ணாகவும், தடித்த நடுவயது பெண்ணாகவும் இருந்து, கடந்த பத்து வருடங்களில் நமக்கு காண கிடைப்பத்து மிகவும் தொன்மையான அந்த தடித்த கறுப்பின MAMMYஎன்பதும் குறிப்பிட தக்கது. இந்த தொடரில் இன்று வரை வசனங்கள் உள்ள கதாபாத்திரம் இந்த ' MAMMY' மட்டும்தான் என்பது குறிப்பிட தக்கது. இன்று SATELITE CHANNELகளின் இம்சையில் TOM and JERRY பேசுவது,  இந்த நிக்ழிசியின் சுவாரஸ்யத்தை குறைத்து விடுகிறது.
 
COMICS, துவங்கிVIDEO GAMES, PLAY STATION,  என்று குழந்தைகள் சார்ந்த பென்சில் ரப்பர், பள்ளிக்கூட பைகள் என்று எல்லாத்திலுமே நமக்கு TOM and JERRY காணக்கிடைக்கிறது.
 
இந்த தொடரில் ஒரு தடித்த BULLDOGவகை நாய் பார்த்திருப்போம், அந்த நாயின் பெயர் SPIKE. TOMஇன் நண்பனாய் ஒரு கருப்பு பூனை பார்த்திருப்போம் அதன் பெயர் BUTCH.
 
உலகின் பிரபலமான FORD MONDEOவகை கார்களின், விளம்பரதிற்க்காக 2003ஆம் ஆண்டு ஒரு விளம்பரத்தில் TOM and JERRYதோன்றினர்.  
 
மீண்டும் ஒரு முறை HAPPY BIRTHDAY TOM and JERRY. LONG LIVE.

3 comments:

பொன் மாலை பொழுது said...

'TOM and JERRY' எனக்கு ரொம்பவும் பிடித்த பாத்திரங்கள். நிறைய DVD தொகுப்பு வைத்துள்ளேன். எத்தனை முறை பார்த்தாலும் அதே குறும்பும் சிரிப்பும் என்றும் புதிதாகவே இருக்கும். அதுதான் இவைகளின் சிறப்பு. நல்ல பகிர்வு நண்பரே, நன்றி.

mnalin said...

நானும் fan தான் .. TOM and JERRY க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பாலா said...

வாழ்க.. வாழ்க...! டாம் & ஜெர்ரி & ஸ்ரீநி..!! :)

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )