Wednesday, December 23, 2009

AVATAR 2வில் விஜய் !!!!!!!!

வேட்டைக்காரனின் அமோக வெற்றியில் பிரமித்த கமேரோன்
AVATAR 2வில் விஜயை ஒப்பந்தம் செய்திருக்கிறார்
 
விஜயின் திறமைகளுக்கு நிகராக 3D ஒன்றுமில்லை
என்று இந்த படத்தை 2D யில் இயக்குகிறாராம்
 
உங்களுக்காக ஒரு FIRSTLOOK

 
 
 
 
 
 
 
 
 
 
இந்தப் பதிவு விஜயை நையாண்டி செய்வதாக இல்லை,
நல்ல சினிமா இரவல் கேட்க்கும் ஒரு தமிழ் சினிமா பைத்தியத்தின் பதிவு

4 comments:

Unknown said...

விஜய் வைச்சு எடுத்து சன் டி.வி ல ரிலீஸ் பண்ணுவாங்களோ...

Anonymous said...

vijay tamil la nadikkuradhe english padam madiridhaan irukkum... idhula english la nadicha sollave vendaam....

அ.ஜீவதர்ஷன் said...

எவளவு அடிச்சாலும் தாங்கிராறு விஜய் ரொம்ப நல்லவரோ?

Anonymous said...

உண்மை தான் சகா....

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )