Saturday, December 26, 2009

விஜய் ரசிகனிடம் மன்னிப்பு கேட்கிறேன்

என்னோடைய வலைப்பூவில் AVATAR 2வில் விஜய் என்ற தலைப்பில் ஒரு பதிவு இரண்டு நாட்களுக்கு முன்னாடி போட்டேன். இன்னிக்கி அதையும் மதித்து ஒரு பின்னூட்டம், ஒரு மின்அஞ்சல், இரண்டுமே ஒரே நபரிடமிருந்து , ஒரே எழுத்துக்களை தாங்கி;  அவை, சுத்தாமான இரண்டாவது அர்த்தத்தில் மட்டும் வந்திருந்தன, தங்கையின் உடல் கூறுகள் பற்றியும், ஏனபிற சந்தேகத்துக்கு இடமின்றி முழுமையாக பச்சை நிறமே பாடல்தான். அதில் முதுகெலும்பு ( பெயர் ) இல்லை ஆனாலும் ஒரு விஜய் ரசிகனின் நிமிர்வு இருந்தது. வேட்டைக்காரன் படம் ஒரு முழு வெற்றிப்படம் என்ற குறிப்பு மட்டும் பகிரும் தரத்தில் இருந்தது.

இப்படி ஒரு ரசிகன் விஜய்க்கா !!!!!!  என்ற பொறாமை, சொல்லொண்ணா திகைப்பு மட்டும் என்னுள். இதை போல் ஒரு பின்னோட்டம் எப்பூடியிலும் பார்த்த நினைவு ( இவ்ளோ வக்கிரமா இல்ல ).
வேட்டைக்காரன் விஜய்க்கு வெற்றிப் படமா என்றால். ஆமா . . .  நிச்சயமாக விஜய்க்கு ஒரு வெற்றிப் படம்.  விஜயின் படம் மட்டும் அல்ல. இது விஜயின் தெளிவான நிலைப்பாடு. எடுத்துகாட்டுக்கு எதிர் வீட்ல ஒரு அப்பா தேர்வு முடிவுகள் வந்த உடனே அந்தப் பையன வெளுப்பார் ஏண்டா இவ்ளோ கம்மியா எடுத்தன்னு.??? அந்தப் பையனும் இவ்ளோதான் என்னால முடியும்னு சொல்லிட்டான். அப்புறமும் அடி, ஒதை. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதே போல் இவ்ளோதான் என்னால முடியும்னு தன்னை மாற்றி கொள்ள தயாராக இல்லாத விஜயை பொறுத்த வரை இதற்க்கு முந்தைய படத்தில் பேரிடி வாங்கிய விஜய்க்கு நிச்சயமாக வேட்டைக்காரன் வெற்றி படமே.
ஏன்னா எப்பவுமே 32, 34 எடுத்து பைல் ஆகுற மாணவன் 43, 45 எடுப்பது அவனைப் பொறுத்த வரையில் வெற்றிதான்.  தன்னுடைய இலக்கு சினிமா அல்ல என்று அரசியல் வழிபுகும் விஜய்க்கு இது வெற்றியே - J.K. ரித்தீஷ்இன் நாயகன் போல.
வெற்றி என்றால் ஒரு தோல்வியும் அதில் உண்டு , அப்ப விஜய் ஜெயித்தார் என்றால் யார் தோற்றார்கள், - விஜயின் ரசிகர்கள். எப்பூடி ?மீண்டும் எடுத்துக் காட்டு
ஒரு சைவ ஹோட்டல், அதுல போய் மட்டன் கீமா, அயிரமீன் கொழம்பு கேட்டா என்ன ஆகும். அதுதான் இந்தப் பாவப்பட்ட ரசிகர்களின் நிலைமையும். கிடைத்ததை, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் செய்கின்றனர்.
இப்படி வெந்த மன நிலைமையில் இருக்கும் ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். ஏனைய பதிவர்களும் இந்த மன்னிப்பில் பங்குகொல்வார்கள் என நம்புகிறேன்.

மனசாட்சி : - இதுக்கு நீ மன்னிப்பே கேட்ருக்கவே வேண்டாம்டா

15 comments:

Unknown said...

//ஏனைய பதிவர்களும் இந்த மன்னிப்பில் பங்குகொல்வார்கள் என நம்புகிறேன்.// இந்த எழுத்து பிழை வேணும்னு பண்ணது தானே...

பாலா said...

அடேங்கப்பா.. தல... 43-ஆ????

அ.ஜீவதர்ஷன் said...

வெந்த நிலையோ வேகாத நிலையோ
உண்மையை எழுதினா நீங்க எதுக்கு மன்னிப்பு கேக்கணும் ?


இவனுகள் மற்ற நடிகர்களை பற்றி கூடாம எழுதினா வந்து நல்ல பின்னூட்டம் போடுவானுக ,அவனுங்களை பற்றி எழுதினா நம்ம டோட்டல் குடும்பத்தையே வம்புக்கிழுப்பது. அப்படி வரும் பின்னூட்டல்களை பப்ளிஷ் பண்ணிபோட்டு தக்க பதிலடி கொடுங்கள்.

Anonymous said...

thevadiyapaya. . .

ஸ்ரீநி said...

@பேனா மூடி
சரி விடுங்க . . .

@பாலா
எப்புடி பாத்தாலும் நம்ம பய விடுங்க . போனா போகுது.

@எப்பூடி
இதோ கீழே தல . . . . .

Anonymous - என்ன கமெண்ட்ஸ் கேட்டா.. உங்க பேர மட்டும் சொல்லிட்டு போறீங்க !!!!!!

ULTRANET BROWSING CENTRE, KOLIYANUR said...

kadaisi varai thiruntha mattanunga intha pavapatta rasigargal....ungalukku ennudaiya hansup....... nandri..

ULTRANET BROWSING CENTRE, KOLIYANUR said...

Evanunga thrintha mattanunga nanbane.....Evanungalukku pattalthan tirunduvargal polirukku....Enakku oru kobam ennavendral......oru E-mail anuppum nanbane eppadi ungalukku mail anuppukerar endral....avar ennum thukkatil erundu ezhundu varavillai polirukku...ungalukku ennudaya nandrigal......vanakkkam....

அ.ஜீவதர்ஷன் said...

Anonymous

//thevadiyapaya. . .//

நல்ல குடும்பத்தில பிறந்தது இப்படி பின்னூட்டம் போடாது , இது வம்..... ல பிறந்த பயபுள்ள.



ஸ்ரீநி

//பேர மட்டும் சொல்லிட்டு போறீங்க !!!!!!//

ஆரம்பிச்சிடீங்க இல்ல, போட்டுத்தாக்குங்க...

Anonymous said...

enna koduma sir ithu... appa vijay avathar padam mahri nadikkave maddara???

அப்துல் சலாம் said...

நான் புது வரவு
இங்கே மலேசியாவில் படத்துக்கு கூட்டம் கம்மிதான்

ஞானப்பழம் said...

நான் ஒன்னு சொல்லறேன்.. fail ஆகர பையனுக்கு "ரசிகர்கள்" இருக்க மாட்டாங்க!! விஜய்யின் இந்த நிலைமைக்கு முக்கியமான காரணம் அவரின் ரசிகர்களும், வணிக ரீதியாக படம் எடுக்க மட்டும் விஜய்யை பயன்படுத்திக் கொண்டவர்களே...

ஞானப்பழம் said...

இல்ல விஜய்க்கு அவ்வளோதான் சரக்கு என்றால், அவரை வேறேதாவது தொழில் செய்ய விட்டுவிட வேண்டும்.. திறமை உள்ள நடிகர்கள் பலர் காத்திருக்கின்றனர்..

ஸ்ரீநி said...

@ சலாம்
வருகைக்கு நன்றி.
/ / / / / / மலேசியாவிலும் - / / / /

@ சூர்யா
உங்களுடைய இலக்கியத் தரம் வாய்ந்த பின்னூட்டம், உங்களுடைய தரம்
உங்கள் ரசிப்பு திறன் பற்றி தெளிவாக புரிய வைக்கிறது , பதிவுக்கு நன்றி.
மீண்டும் சுறாவில் சந்திப்போம்.
தமிழில் ZOOLOGY எழுத முயற்சியுங்கள்


@ ஞானபழம்
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி. உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்

Unknown said...

hey SRINI , unga articlea vida , unga articleoda comments padichalae entertaininga iruku :-)

DR said...

வலிக்குது, அழுதுருவேன்.... :-((

Post a Comment

இதெல்லாம் அரசியல்ல சாதர்ணமப்ப. . .( Comments PLS )